admin sir

hello admin sir vanakam, eanaku neega help pananum, embroidery punching job future eapadi irrukum. nan course padikalama. eana salary kedaikum.

ungal bathilukaka kathirukum
selvakumar.g

செளமியன் எம்ப்ராய்டரி படிப்பை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். இந்த படிப்பு படிக்க எவ்வளவு செலவாகும். எத்தனை மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்.

சௌமியன் எம்ப்ராய்டரி படிப்பு பற்றி விரிவாக சொல்ல முடியுமா?

அன்புடன்
மகேஸ்வரி

friends நான் சாப்பிட செல்கிரய்ன் மன்னிகவும் பிறகு சொல்கிரய்ன்

Office Location:
Head Office
Unity Overseas Tirupur
No.7, T.S. Puram, Valipalayam, Tirupur - 641 601, INDIA
Tel: 91-421-2246 277 / 2246 577 / 2246 877
91-421-5322 277 / 5322 577 / 5322 677
Fax: 91-421-2248 452
E-mail: ams_unity@touchtelindia.net
ams_unity@sify.com
uot_service@touchtelindia.net
uot_service@sify.com

--------------------------------------------------------------------------------

Branch Office
Unity Overseas Tirupur
No.10/2, 50th Street Ashok Nagar, Chennai - 600 083
Tel: 91-421-5231 8177 / 5231 8277
Fax: 91-421-5231 8377
E-mail: uot_chennai@touchtelindia.net
Url: www.unityoverseastirupur.com
Please contact above address for embroidery education/job /futures

எங்களுக்காக இந்த அட்ரெஸை கொடுத்ததற்கு நன்றி செளமியன்.

நன்றி சௌமியன் அவர்களே... விவரமாக சொல்லுங்கள் படிக்க என்ன செலவாகும், Artwel academy -ல் படிக்கலாமா? எத்தனை மாதம் ஆகும்.

நன்றி

நான் கொடுத்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். அவர்கள் விபரம் சொல்லுவார்கள்

நீங்க எந்த ஊர் செல்வா?

திருப்புர் தான் சார். தங்கள் மெயில் ஐடி குடுங்கள் சார்

சௌமியன் ரொம்ப நன்றி.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்