gripe water

குழந்தைக்கு gripe water கொடுக்கலாமா.சிலர் கொடுக்கலாம் சொல்றாங்க சிலர்வேண்டாம் சொல்றாங்க.என்ன செய்வது.என் baby தண்ணீரே குடிக்கமாட்டால். gripe waterகொஞ்ம் கலந்தால் குடிப்பால்.யாராவது சொல்லுங்க naan கொடுக்கலாமா,வேண்டாமா.

தமிழில் எழுதணும் ஓகேவா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Kulandhai stomach pbm irundha than bonnison.6 mths varai water avasiam illai.ipa paediatrist yaarum bonnisan,gripe water recommand panarathila..unga kulandhaiyoda stomach affect agidum.so,normal child ku vendam.unga baby ku gas pbm irundha,colimex drops 5 drops vidunga.matrapadi ethum vendam.dr kitayum kettukunga..

ஏன் இப்பூடி தங்கிலீஷில் எழுதறீங்க :(. படிக்கவே கஷ்டமா இருக்கு. நல்ல விஷயங்கள் கூட இப்படி தங்கிலீஷில் எழுதுவதால் யாருக்கும் பயன்படாமல் போகிறது. தயவுசெய்து தமிழில் எழுதுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி செல்வமீனா,என் paediatrist குடுக்கலானு சொன்னார்.இருந்தாலும் எனக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது.என் babyரொம்ப gasவிட்டுகிட்டே இருப்பாள்.gripewater கொடுப்பதால் தான் நினைக்கிறேன்.என் mother in law தினமும் 1 தடவை கொடுக்க சொல்றாங்கள்.my baby is normal.so,naan gripe water stop panna pookireen.

மேலும் சில பதிவுகள்