தேதி: October 1, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. ராதாஹரி அவர்கள் திருமதி. அப்சரா அவர்களின் குறிப்புகளிலிருந்து எடுத்து சில மாற்றங்களுடன் செய்து பார்த்த சன்னா மசாலா குறிப்பினை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கராண்டி
சீரகத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
ஆமெச்சுர் பொடி - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு





கலர் வேண்டுமெனில் சிறிது கேசரிப்பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் கடைசியில் கரம் மசாலா பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டுமெனில் ஆமெச்சுர் பொடியின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்.
Comments
ராதாக்கா!
இந்த குறிப்பை தான் தேடிட்டே இருந்தேன். கண்டிப்பா வர வாரத்தில் ஒரு நாள் இது தான். சூப்பரா இருக்கு. அப்சரா, உங்களுக்கும் ஒரு நன்றி. வாழ்த்துக்கள் அக்கா!ஆமெச்சுர் பொடி அப்படின்னா என்ன?
அன்புடன்
பவித்ரா
ராதாஹரி.
மிகவும் சுவையான குறிப்பு. சப்பாத்தி, பூரிக்கு பெஸ்ட் காம்பினெஷன்
ராதா
சூப்பர் பார்க்கும் போதே 2 சப்பாத்தி போட்டு தொட்டு சாப்பிடணும் போல இருக்கு, இந்த வாரமே செய்து பார்த்துவிடுகிறேன்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
சூப்பர்ப்
பார்க்கும் போதே செய்யனும் போல இருக்கே..இதே ரைப் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கம்.(ஆமெச்சுர் பவுடர் ) என்றால் என்ன என்று கூறமுடியுமா?
ராதா
ராதா ,
படங்கள் ரொம்ப அழகா எடுத்து இருக்கீங்க.நல்ல குறிப்பு.
ஆம்சூர் பொடி என்றால் மாங்காய் தூள்,நல்ல புளிப்பாக இருக்கும்.நார்த் இண்டியன் ரெசிப்பிகளில் புளிப்பு சுவைக்கு சேர்ப்பார்கள்
ராதா
ராதா, சென்னா மசாலா கலர்புல்லா சாப்பிட சுவையாவும் இருக்கும்படியாக உள்ளது. ஒருநாள் செய்து பார்த்துட்டு சொல்றேன்பா. ஆமெச்சூர் பவுடர் இந்த காட்ல கிடைக்குமான்னு தெரியல. ட்ரை பண்ணி பார்க்கறேன். வாழ்த்துக்கள் :) சமையல் அறையிலேயே இருந்து எங்களுக்கு வித்தியாசமான ரெசிப்பி தொடர்ந்து தரவும் :))
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ராதா,
ராதா,
சன்னா மசாலா,ரொம்ப நல்லா இருக்கு.செய்முறையும் எளிமையா இருக்கு.நல்ல குறிப்பை எடுத்து செய்து காட்டி இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கணும்.மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.
நன்றி
முதலில் எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி..
பவி முதல் ஆனா வந்து பின்னுாட்டம் தந்நததற்கு மிக்க நன்றி. ஆமெச்சுர் பொடின்னா உலர்ந்த மாங்காய் துாள்-னு அர்த்தம். நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். உருளைக்கிழங்கு கறி செய்யும்போது கூட இதை உபயோகிக்கலாம் பவி.
சித்ரா
உங்க வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றி....
ஹேமா
நலமா? ஆளையே காணோம். கண்டிப்பா செய்து பாருங்க. வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றிப்பா...
தர்சி
உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.. ஆமெச்சுர் பொடின்னா உலர்ந்த மாங்காய் பொடி. நல்ல புளிப்பு சுவையோடு இருக்கும். இது இல்லைன்னா எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம். தப்பில்லை.
ரீம்
உங்க வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றிப்பா. நான் பதில் போட ரொம்ப தாமதமாகிவிட்டது. எனக்கு பதிலா நீங்க எல்லாருடைய சந்தேகத்தையும் தீர்த்து வைத்துவிட்டீா்கள் நன்றி....
கல்ப்ஸ்
பின்னுாட்த்திற்கு மிக்க நன்றி.. உங்க காட்ல ஆமெச்சுர் பொடி கிடைக்கலைன்னா என்ன? எலுமிச்சை கண்டிப்பா கிடைக்கும்ல அதுனால அத வாங்கி கண்டிப்பா செய்து பாருங்க..
ஹர்ஷா
உங்க வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றி... அன்பரசி முதல்ல அப்சராக்கு தான் நன்றி சொல்லனும். அவுங்க குறிப்ப பாத்து தான் செய்திருக்கேன்.
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ஆஹா ஆஹா
ராதாக்கா, கலக்கிட்டீங்க போங்க, செம் சூப்பரா இருந்தது, எலுமிச்சையும் சரி, பொடியும் சரி போட மறந்திட்டேன், தக்காளியின் புளிப்பே போதுமானதா தோன்றியது அக்கா எனக்கு. வாழ்த்துக்கள், நன்றி. வீட்டுக்கு போய் ஒரு முறை செய்து அசத்திட வேண்டியது தான். ஆனா இன்னிக்கு என் ரூம்மேட் தான் செய்தால், நான் பிரிண்ட் எடுத்து கொடுத்திட்டேன், அவதான் பார்த்து பார்த்து செய்தாள். நன்றி அக்கா.
அன்புடன்
பவித்ரா
hii
hii i was searching this dish to prepare..but this helps mea lot thank u