Microwave mysore bak

Hi friends,

any body please help me to find the receipe for microwave mysore bak?

Thanks
Jeya

இது நீங்கள் கேட்டது இதோ - http://www.arusuvai.com/tamil/node/11697
நானாகத் தருவது இது ;) - http://www.arusuvai.com/tamil_help.html

இதுபோன்ற தேவைகளை 'சின்னச் சின்ன சந்தேகங்கள்' அல்லது அரட்டையில் கேட்டால் கூட உதவுவார்கள். தனி இழை ஆரம்பித்தால் வீணாக அப்படியே நின்றுவிடும் இல்லையா! அடுத்த முறை. ம். ;)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Hi Imo,

Thanks for your immedieate reply , i asked in arattai , but i didnt receive reply,Thank you so much for timely help.

very nice receipe

நீங்க இப்பிடிக் கேட்டா எப்பிடிங்க பதில் சொல்வாங்க!! ;) தமிழ்ல கேட்க வேணும். லிங்க் கொடுத்து இருக்கேன். பிறகும் தங்க்லிஷ்!! போதாததற்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பகுதியில் கேட்டு இருந்தீர்கள். ;) தவமணி அண்ணாவிடம் பாக்கு மரம் பற்றிக் கேட்டால் சொல்வார். மைசூர் பாக் சொல்ல மாட்டார். ;))

முக்கிய குறிப்பு - இமாவுக்கு தங்க்லிஷ் தடுக்கும். தமிழில் கேட்டால் மட்டுமே பதில் வரும். அதிலும் இமோ, சுமோ எல்லாம் கூப்பீட்டீங்க... பேசவே மாட்டேன். ;)))

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்