hello friends, how r u?
If anybody use contact lens. share ur information. which is better for eye.lens or glass.Give some tips to maintaining the eye. sorry to write in english.
shanthi.
hello friends, how r u?
If anybody use contact lens. share ur information. which is better for eye.lens or glass.Give some tips to maintaining the eye. sorry to write in english.
shanthi.
Contact lens
சாந்தி,
நான் 4 வருஷமாக காண்டாக்ட் லென்ஸ் யூஸ் பண்றேன். கண்ணாடி போட்டால் ஏதோ ரொம்ப தலை வலிக்கிற மாதிரி இருக்கும். காண்டாக்ட் லென்ஸ் ரொம்ப வசதியா இருக்கு. அதுவும் ரொம்ப நேரம் சிஸ்டம் முன்னாடி இருக்குறதுக்கு. ஆனால் சிலருக்கு அது ஒத்துக்காது. நீங்க டாக்டர்ட்ட கேட்டுட்டு உங்களுக்கு ஒத்துகொண்டால் யூஸ் பண்ணலாம். Conventional lens வாங்குறத விட use&throw நல்லா இருக்கு. வேற எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க.
முடிந்தால் தமிழில் டைப் பண்ணுங்க. அப்போ தான் நிறைய பேர் பதிவுக்கு பதில் போடுவாங்க. ஆங்கிலத்தில் இருந்தா திரும்பி கூட பார்க்க மாட்டாங்க. NHM writer install பண்ணிகோங்க. இல்லேன்னா http://www.google.com/transliterate/indic/Tamil யூஸ் பண்ணுங்க.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
sun glass
sun glass கண்ணுக்கு நல்லதா? sun glass வங்கும்முன் என்ன விசாரிக்க வேண்டும்.தெரிந்தவற்கள் sun glassன் power, frame மற்ற விவரம் பற்றி கூறவும்.நன்றி.