கஸ்தூரி மேத்தி

கஸ்தூரி மேதி எதற்கு எல்லாம்USE பண்ணலாம்?தோழிகளே PLS REPLY ME பா

சப்பாத்தியில் மாவில் சேர்த்து சுடலாம்.வற்றல் குழம்பு(கார குழம்பில் சேர்க்கலாம்.

u r the best.

உருளைக்கிழங்கு ட்ரை கறி பண்ணும்போதும் கொஞ்சம் பொடித்து தூவலாம். நன்றாக வாசனையாக இருக்கும்!

அன்புடன்
சுஸ்ரீ

கசூரி மேத்தி என்பது காயவைத்த மேத்தி கீரை தான். அதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நான் எல்லா கரிவகையிலும் சேர்ப்பேன். நீங்கள் குர்மா அல்லது தேங்காய் அரைத்து வைக்கும் குழம்பிலும் சேர்க்கலாம். நல்ல மனமாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். மாமிச வகைகள் செய்யும் போது சேர்த்து கொள்ளலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

SANGEETHA,SURSRI AND LAVANYA.நீங்க சொல்லியுள்ள முறையில் செய்துபார்க்கிறேன்.இன்று இரவு சப்பாத்தியில் கஸ்தூரிமேத்தி சேர்த்துசெய்தேன். ஒன்றூம் வித்தியாசமே தெரியவில்லைபா

கஸ்தூரி மேத்தி டிரையா எல்லா கடையிலும் ,கிடைக்கும், வெந்தய கீரைய பதப்படுத்தி காய வைத்தது தான்,
சிக்கன், மீனுடன் போடலாம், ஹைத்ராபத் அயிட்டங்கள் மெயினா பிரியாணிக்கு இதை பயன் படுத்து வார்கள்.,
நல்ல மணமாக ரொம்ப நல்ல இருக்கும்,. வெந்த கீரை கிடைக்காதவர்கள்,இப்படி இதை வாங்கிமேத்தி ரொட்டி, மேத்தி தால், ஆலு மேத்தி என வித வித மா செய்யலாம்.
்பிரஷ் வெந்த கீரை எப்ப வேண்டுமானாலும் கிடைக்கும், வெந்தயத்தை ஒரு கைபிடி மண்ணில் வைத்து சின்ன தொட்டியில் வைத்தால் இரண்டு முன்று நாளில் நல்ல வெந்த கீரை கிடைக்கும உடம்பிற்கு குளிர்த்தி, வாய் புண் வயிற்று புண்ணை அகற்றும்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்