மார்புச்சளி நீங்க ஆலோசனை தேவை

Dear arusuvai friends,என்னுடைய அப்பா மார்புச் சளி யால் அவதிப்படுகிறார்.கபம் மாக வெளி வருகிறது.அவர் கேன்சர் patient .சரியாக சாப்பிடமுடியவில்லை.அலோபதியில் treatment எடுத்து வருகிரோம் .tablet விலுங்கமுடியவில்லை..கபம் கட்டிக்கொண்டுள்ளது.வேரு ஏதாவது வைத்தியமுறை இருந்தால் சொல்லுங்கல் தோழிகளே.i'm waiting for your suggestion.

Take some warm water and mix a little bit honey and give it to your father.

or

give a teaspoon of honey

sumithra

thanks 4 ur reply sumithra.i'll give 2 him.

அக்குபன்க்சரில் இதற்கு சமீபத்தில் உறவினர் குழந்தைக்கு ட்ரீட்மென்ட் செய்து மார்புச்சளி ப்ரச்சனை முற்றிலும் குணமானது...பெரியவர்களுக்கும் சரியாகும் என்று நினைக்கிறேன்...விரும்பினால் நல்ல அக்குபன்க்சர் மருத்துவரை சந்தித்து பாருங்கள்.

கேன்சர் என்பதால் டாக்டரிம் தான் முறையாக வைத்தியம் கேட்கணும்., உண்ணும் உணவில் குளுமையான சாப்பாடு கள் சேர்க்கவேண்டாம், சிக்கன் சூப் சளிக்கு நல்லது இதை அடிக்கடி வைத்து கொடுங்கள்.

தளி சொல்வது போல் அக்குபஞ்சர் ட்ட்ரீட் மெண்ட் முயற்சிக்கவும்,. நீங்கள் சென்னையில் இருந்தால் இந்த அட்ரஸில் அனுகவும்.

ACUPUNCTURE HOME
Healer T.S.DOWLATH BEGUM
CELL NO:98842 16023
PHONE: 2597 8246

CONSULTING TIME:
Morning : 10:30 a.m.- 1 p.m.
21/11 Iyyappa Chetty Street,
Mannady, Chennai-1.

Evening : 7:00 p.m. - 8.00. p.m.
89, Shaik Maistry Street,
Kalmandabam,
Chennai-13.

HOLIDAY : FRIDAY - SUNDAY
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்