மூக்கடைப்பு

ஃப்ரெண்ட்ஸ்,2 நாட்களாக மூக்கடைப்பால் கஷ்டப்படிகிறேன்.இதற்கு ஏதெனும் வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள்.இது சம்பந்தமான இழை எதுவும் தேடியவரை கிடைக்கவில்லை.

அன்புடன் அனு

விரலி மஞ்சளை எண்ணெயில் தொட்டு அதை தீயில் காட்டினால் புகை வரும். அந்த புகையை முகர்ந்தால் 10 நிமிடத்தில் மூக்கடைப்பு சரியாகிவிடும்.

radharani

பெரிய வெங்காயத்தை பாதியாக கட் செய்து முகர்ந்து கொண்டிருந்தால்
ஒருமணி நேரத்தில் மூக்கடைப்பு சரி அகும்.

ஹாய் ராதா & சித்ரா,
உடல்நிலை சரியில்லாததால் உடனே வந்து நன்றி கூற இயலவில்லை.மன்னிக்கவும்.1வாரம் ஆகியும் இன்னமும் தலவலி,மூக்கில் சளி என பாடாய்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

அன்புடன் அனு

Millagu Rasam

மேலும் சில பதிவுகள்