வைரஸ் காய்ச்சல்

அம்மா வாக போகும் எல்லோரும் கவனமாக இருங்கள்.வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.நானும் 3 நாட்களாக கஷ்டப்பட்டேன்.டாக்டர்ஸ் கூட ப்ரெக்னன்ட் ஆக இருக்கும் போது இப்படி பிவேர் வர கூடாது னு அட்வைஸ் பண்ணுனாங்க.அதனால ஜகேரதையா இருங்க.பயப்படுதலை.யாருக்கவது காய்ச்சல் இருந்தால் ஒதுங்கி இருங்கல்.அது நல்லது.

மேலும் சில பதிவுகள்