3மாதம் குழந்தைகு வெலிக்கு செரியக பொவதில்லை..

3மாதம் குழந்தைகு வெலிக்கு செரியக பொவதில்லை..1ரு நல் விட்டு 1ரு நல் டன் பொகுரன்.....அதும் 1ரு தடவை டன்..என்ன செய்ய வேண்டும்..ப்ல்ச் உதவி செஇக...
3மாதம் குழந்தைகு evalavo alavuku water குட்டுக்க வேண்டும்.hepl me pls...

சுமையா
3 மாதக்குழந்தை மோஷன் போகவில்லை என்பது ஒரு பெரிய குறையே இல்லை. குழந்தைகள் 4 நாட்களுக்கு ஒரு முறை கூட போகும். ஏனென்றால் குழந்தைகள் அதிகம் உண்பது திரவ உணவு மட்டுமே. திடவ உணவு என்றால் மோஷன் போகததற்கு கவலைப்பட வேண்டும். வெறும் பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு யுரின் அடிக்கடி போகிறது என்றால் மோஷன் பற்றி கவலையே வேண்டாம். தண்ணீா் அப்பப்ப வெந்நீர் வைத்து கால் டம்பளர் கொடுங்கள். குழந்தைகள் தாகம் தீரும் வரை குடித்துவிட்டு பிறகு குடிக்க மாட்டார்கள். அந்த சமயம் நிறுத்திவிடுங்கள். பிறகு மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீா் கொடுங்கள். எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க பதிலுகு மிக்க நன்றீ..

சுமையா, என் குழந்தைகளுக்கும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. அதற்கு என் அம்மா காய்ந்த திராட்சைகளை(4 எண்ணிக்கை) நன்றாக கொதிக்கும் நீரில் பிசைந்து போட்டு அந்த வடிகட்டி தருவார். மோஷன் நன்றாக போகும். நீங்களும் இம்முறையை கையாண்டு பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தாய்பால் குடிக்கும் குழந்தை என்றால் பயப்படத்தேவை இல்லை,
தமிழில் டைப் செய்து விட்டு வாசித்து பாருங்கள் ,பிறகு காப்பி பண்ணுங்க,ப்ளீஸ்.

என் குழந்தைகளுக்கும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது.நானும் kalpana சொல்வது போல் காய்ந்த திராட்சைகளை நன்றாக கொதிக்கும் நீரில் பிசைந்து போட்டு அந்த வடிகட்டி தருவேன். மோஷன் நன்றாக போகும்.try panni paarungal.

ஒரு நாளைகு 2ன்டு முரை மாவு பால் தரென்..அப்படியும் வெலிகு பொகவில்லை..நிங்க சொன்ன படி try panurean.

என் குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருந்தது தாய் பால் மட்டும் கொடுக்கு போது எந்த பிரச்சனை இல்லை என டாக்டர் சொன்னர் என் குழந்தைக்கு 4 மாதம் ஆகிறது.

I agree with sumana. we don't have to try anything new for a 3 month baby. please give only mother milk till 6 months if the baby's weight is more than 6.5 before 6 months we can start weaning the baby. i have 9 month old baby he pass motion once in two days even after weaning and before weaning ( extra food like fruits ,vegetables, rice etc)he pass motion once in 4 days. dr said its normal and all the babies are not same so u have to consult a dr if necessary don't make ur baby's life miserable by trying anything. this is
my advice

God is good

தினமும் காலையில் எழுந்ததும், 4-5 காய்ந்த திராட்சை மற்றும் 4-5 சோம்பு இரண்டையும் ஒரு சின்ன கப் (3-4 ஸ்பூன் தண்ணீர் இருந்தால் போதும்) வெந்நீரில் போட்டு மூடி வைத்து விடுங்கள். குழந்தை எழுந்ததும் முதலில் திராட்சைகளைக் கைகளால் நன்கு கசக்கி வடிகட்டி கொடுங்கள். காய்ந்த திராட்சை, சோம்பு சேர்ந்ததுதான் கிரைப் வாட்டர்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்