mano madam hair falling pls help me

enakku rommba mudi kottugirathu. please enna brand hair oil use pannalam. neenga use panni nalla result kidaithadu mattum pls help me.

யாரவது ஹெல்ப் பன்னுங்கப்பா எனக்கு 28 வயசாகிரது என்ன ப்ரான்ட் hair oil use பன்னலாம்.(ex. kesavarthini, dabur amla)உங்கலோட hai oil ப்ரான்ட் என்னன்னு சொல்லுங்கபா

சங்கீதா
இந்த லிங்க் போய் பாருங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/14742

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

thanks madem. but athil enna brand oil use pannalamnu illai madam. unga recommand endha oilku madam

சங்கீதா.. பொதுவா தேங்காய் எண்ணெயே போதும். இரண்டாவது நான் இந்தியாவில் இல்லைப்பா. அதுனால எனக்கு அவ்வளவா தெரியல. நம்ம ஊர்ல என்ன ஆயில் இப்ப கிடைக்குது. எது நல்லாருக்குனு. எனக்கு தெரிஞ்சவரைக்கும் அஸ்வினி, கேசவர்த்தினி, வாடிக்கா உபயோகிக்கலாம். ஆனா ஒரு சில ஆயில் ஒரு சிலருக்கு முடி கொட்டுவதை அதிகமாக்கிடும். நான் முன்னாடி அஸ்வினி தான் உபயோகிப்பேன்.இப்ப இங்க சிங்கப்புர் வந்ததும் என்ன ஆயில் உபயோகித்தாலும் முடி கொட்டிட்டு தான் இருக்கு. ஒன்னும் பண்ண முடியல.. வேற தோழிகள் தெரிந்தால் சொல்வார்கள் காத்திருங்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

thanks madam en sister kooda angathan erukkanga.

almond oil use pannuga.like as bajaj almond oil,vatika almond oil..iam use in vatika but bajaj is best.bajaj almond oil not in saudi market. sangeetha wr r u?

ஹசீன்

iam in chennai - tambaram

shampoo kuda parthu use pannugapa.which shampoo are u use?

ஹசீன்

Dove hair fall theraphy & conditionor.shampoo o.k iam satisfied.but oildhan confused. mudhalla aswini use pannaen. adu konjam ilanarai adigamakkudu. adanala athai use pannala. lattesta parasute aurvedic use pannaen. adu suttama set agalai.

சங்கீதா
தமிழில் அடிங்கப்பா.. உங்களுக்கு பதில் சொல்பவரும் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பினால் நன்றாக இருக்கும். யாராவது இதைப்பார்த்து அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் இப்படி ஆங்கிலத்தில் இருந்தால் யாரும் படிக்க முன்வரமாட்டார்கள். அறுசுவையில் தமிழில் பேசுங்கப்பா.. ஆங்கிலம் படிக்க கஷ்டமா சின்னதா இருக்கும்.

உங்க சிஸ்டர் இங்க எந்த ஏரியா ல இருக்காங்க. என்ன பண்றாங்க. ஒர்க் பண்றாங்களா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்