சின்ன சந்தேகம்

HI SISTERS,NAN BHUVANA yenaku marriage aagi 4 months aaguthu.ana athukkula pregnant aagalainu yennoda mamiyar ketka aarampichutanga. athai pola mattravangalum ketkaranga. yenaku rompavum varuthama erukku. eppo entha month period date 13th oct. 1 day miss aagirukku. ana yenaku body fullavum lightah life side hipelayum painah erukku. yenakku payama erukku. nan yeppadi erukkanumnu sollunga plz.

சோனியா எனக்கு இன்னும் 30 நாள் ஆகவில்லையே. இப்படி 30 நாட்களுக்கு முன்பே வளிக்குமா பா. நான் 1 வருடம குழந்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிரென் ப்ளீஸ் ரிப்லை பன்னுங்கபா

ஏமாறாதே|ஏமாற்றாதே

கண்டிபாக இருக்கும். ஏன் சொல்ரேன்னா. எனக்கு அப்படி தான் இருந்து மார்பு வலி தான் முதல் சிம்சமாக இருந்து, அப்புரம் மலசிக்கல் அப்புரம் நல்ல பசி இருந்து. எனக்கு 28 நாள் ஒருக்கா பிரீயட் வரும். ஆனால் எனக்கு 22வது நாள்ல இருந்து நல்ல பசிக்க ஆரம்பித்துவிட்டது. அப்புரம் மார்பு வலி அதுவும் இடதுபுரம் ரொம்ப வலி இருந்தது. சரி வெயிட் பன்னி பார்க்கலாம் என்று 35 நாள் வரை தான் காத்து இருந்தேன். அதன் பிறகு இருக்க முடியல. வீட்டிலேயே டெஸ்ட் செய்தேன். பாசிடிவ் வந்து உடனே காஸ்பிட்டல் போனேன், அங்கையும் ஓகே சொல்லிடாங்க. சோ நீங்களும் காத்து இருங்க நல்ல பதில் கிடைக்கும். சீக்கிரம் தாயாக வாழ்த்துகள். நான் உங்களுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்ரேன்பா. முதல்ல நீங்க உங்க டேட்ட என்னிட்டு இருக்காதிங்க. அப்புரம் சும்ம பயந்துட்டே இருக்காதிங்க., நார்மலா இருங்க, நல்லா சாப்டுங்க நல்லதே நடக்கும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ரொம்ப நன்றி சோனியா. நான் அப்படி தான் காலண்டரை பார்த்துக்கொண்டே இருப்பென் இனி அந்த தவறை செய்ய மாட்டேன்

ஏமாறாதே|ஏமாற்றாதே

வயிற்று வலி கூட இருக்குமா 21 நாளைக்கு பிறகு, ப்ளீஸ் சொல்லுங்களேன்

ஹாய் சங்கரி ஒவ்வொரு உடம்பிற்க்கு ஏத்த மாதிரி இருக்கும். ஆனால் எனக்கு அடிவயிற்று வலியும் இருந்து. அடிக்கடி பாத்ரூம் போய் செக் பன்னிட்டே இருப்பேன் பயத்துல. ஆனால் உங்களுக்கு எபப்டி தெரியல. உங்களுக்கு என் வாழ்த்துகள்பா. சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நன்றி சோனியா உங்க பதிலுக்கும் வாழ்த்துக்கும். உங்களுக்கு குழந்தைகள் உண்டா? நானும் அதற்காக தான் காத்திருக்கிறேன். எனக்கும் அடிவயிற்று வலி உண்டு பயப்பட தேவையில்லையா? இன்னும் 30 days ஆகவில்லை.
30 day ila home test செயலமா? பழைய இழையும் வாசிக்கிறேன், பதிலுக்கு காத்திருக்கிறேன் சோனியா ப்ளீஸ்,

ஒன்னும் பயப்படாதிங்கபா. எனக்கு இது தான் முதல் குழந்தைபா. உங்களுக்கு சரியா 28நாள்ல வந்துடும் என்றால் 33வது நாள் கூட நீங்க ஹோம் டெஸ்ட் செய்து பார்க்கலாம். நான் 35வது நாள் பாத்தேன். அடிவயிறு வலி சூட்டில் கூட வரும் பா. இந்த மாதிரி நேரத்தில நீங்க ரொம்ப சந்தோசமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்பா. எதையும் நினைத்து பயப்படாதிங்கபா. நல்ல ப்ரேயர் செய்ங்க. எனக்கு இப்பம் கூட அடிக்கடி அடிவயிறு வலிக்கும். அப்புரம் சிறிது நேரத்தில் சரியாகும். முன்னாடி நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப பயப்படுவேன். இப்பம் டாக்டர் சொன்னதுக்க அப்புரம் நான் பயபடுரது இல்ல. எல்லாம் நன்மைக்கே

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்களுக்கு இது எத்தனையாவது மாசம்? எனக்கு வேறு எந்த அறிகுறி உம் இல்லை. அது தன பயமா இருக்குது.

unkaludaiya thakaval ellam nalla irukku
ennakku sina help night bra anithu thunkalama pathithravum plz.

மேலும் சில பதிவுகள்