ஹாய் தோழிகளெ,

எனக்கு கொஞ்சம் உதவுங்கள், என் மகனுக்கு இரண்டு வயது முன்று மாதங்கள் ஆகிறது நான் இப்பொது கர்ப்பமாக உள்ளென் இரண்டு மாதமாகிறது ஆனால் என் மகன் என் வயற்றின் மீது வந்து விழுகிறான் அவனுக்கு இப்பொது புரியவும் இல்லை. இதானல் எனக்கு வயிற்று வலி வருகிறது எனக்கு மிகவும் பயமாக உள்ளது எனக்கு பயமாக உள்ளது எனக்கு உதவுங்கள் தோழிகளெ

நீங்க உங்க பையனிடம் வயித்துக்குள்ள பாப்பா இருக்கு, அதுக்கு வலிக்கும் போன்று எடுத்து சொல்லுங்க ஜெயா, புரிந்து கொள்ளும் முறையில் சொல்லுங்க.அவன் அப்படி செய்யும் போது, அழற மாதிரி செய்யுங்க, அப்ப அவனுக்கு உங்களுக்கு வலிக்கும் என்று நினைத்து விட்டு விடுவான். இன்னும் நம் தோழிகள் வருவாங்க, வந்து பதில் சொல்லுவாங்க.

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நன்றி பவி

மேலும் சில பதிவுகள்