தலைமுடி பொடுகு

எனக்கு தலைமுடி பொடுகு மற்றும் வறட்சியாக உள்ளது Shampoo Dove நல்லதாor Pantine நல்லதா Please Help me

கவில், மறுபடியும் நாங்க சொல்றது ஒன்னு தான், நீங்க இளை தொடங்கரக்கு முன்னாடி, மன்றம் ல கொஞ்சம் தேடி பாருங்க பா. நிறைய பேர் கேட்ட கேள்விய தான் நீங்களும் கேட்டு இருக்கீங்க....கீழ இருக்கற லிங்க் பாருங்க.உங்களுக்கு உபயோகமா இருக்கும்
http://www.arusuvai.com/tamil/node/16101
http://www.arusuvai.com/tamil/node/14174
http://www.arusuvai.com/tamil/node/12321

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்