சளி இருமல் குறைய

dear fnds,
என் பையன் ரொம்ப நெஞ்சு சளி& இருமல் ல அவஷ்த படுரான்.we r new to saudi.இந்த climate அவனுக்கு செட் ஆகல.ஏதாவது treatment சொல்லுங்க பா.he s suffering a lot.

ராஜலஷ்மி, உங்க பையனோட வயசை நீங்க குறிப்பிடலை. ஓரளவு வளர்ந்த பையனாக இருந்தால் மிளகு,சீரகம்,சுக்கு,தனியா எல்லாவற்றையும் சிறிதளவு எடுத்துக் கொண்டு லேசாக தட்டி பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கருகும் அளவுக்கு வறுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணி ஊற்றி கொதிக்க வைத்து அரை கிளாஸாக சுண்டியவுடன் சர்க்கரையோ, வெல்லமோ சேர்த்து குடிக்க செய்யுங்கள்.அங்கே கற்பூரவள்ளி இலை கிடைத்தால் ஒன்றிரண்டு கொடுத்து சாப்பிடச்செய்யுங்கள் சளி கரையும். துளசியும் சளிக்கு மிகவும் நல்லது. மிளகை தினமும் உணவில் சேர்த்து கொடுங்கள் இருமலுக்கும், சளிக்கும் மிகவும் நல்லது.

இன்னும் நம் தோழிகள் வந்து நல்ல வைத்தியங்களை தருவார்கள். காத்திருங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராஜலக்ஷ்மி நீங்க கேட்கும் கேள்விக்கு தகுந்தமாதிரி தலைப்பை தமிழில் எழுதுங்க, மாத்தினதுக்கு அப்புறம்தான் மேற்கொண்டு தோழிகள் பதில் சொல்வாங்க;)

Don't Worry Be Happy.

ரொம்ப நன்றி அக்கா என் பையனுக்கு 2 1/2 ஆகுது,நான் உங்க டிப்ஸ் செய்துட்டு சொல்ரேன் அக்கா

regards
raji...

thanks for ur valuable suggestion sister

morning,evening 1tespon honey,1settikai pepper kallanthu two tims kuduthal
sali or erumal kuraium.

ஹாய் லக்ஷ்மி நானும் சவுதி தான் .ஜெத்தாவில் இருக்கிறேன் .என் குழந்தைகலுக்கும் ஈதே சளி பிரச்சனைதான் .தோழிகள் சொன்னதுபோல் நானும் செய்து பார்க்கிறேன் .நான் மெடிக்கல் tretment தான் .பண்ணுவது இங்கு துளசி கிடைப்பது கஷ்டம் ஓமவல்லி கிடைக்கும் ஆனால் தேடிபர்க்கனும் .

hota irukure milk knjm pepper powder,turmeric powder kalandu kudutha cough sariyagidum pa.apm nenju saliku vethalaile vicks apply panni vilakule vethalai knjm hot agire varai kanbichu paiyan chestle vechi edunga.sali karainjirum.nan ipadi than en pasangaluku seiven.try panni parunga.bye.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

IM PREGNANT.SISTER CAN I USE THIS WAY TO REDUCE MY COLD AND FEVER?

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்