மட்டன் கோலா உருண்டை எப்ப்டி செய்வது

ஹாய் தோழிகளே என்க்கு ஒரு உதவி கோலா உருண்டை எப்ப்டி செய்வது என்று சொல்லுங்கள் நல்ல டேஸ்ட்டாக் இருக்க் வேண்டும் என் கண்வர் விரும்பி கேட்கிறார் அப்புறம் 7வகை காய்கறியில் கூட்டு பொரியல் செய்ய்னும் ந்ல்ல டேஸ்ட்டான் ரசம் செய்ய்னும் இதெல்லாம் எப்ப்ப்டி செய்வதுன்னு சொல்லுங்கள் ப்ரண்ட்ஸ்

http://www.arusuvai.com/tamil/node/6485
http://www.arusuvai.com/tamil/node/6976
www.arusuvai.com/tamil/node/372

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்