ஹேப்பி பர்த்டே டூ யூ - 3

ஹாய் friends, கேக் வெட்டறீங்களோ இல்லையோ, பிறந்தநாள் அன்று இங்கு வந்து ஒரு வருகை பதிவேடு போட்டுட்டு போய்டுங்க, நீங்க வரலைன்னாலும் நாங்க விடமாட்டோமாக்கும். இங்கு வந்து வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

முந்தைய இழை 150 தாண்டியதால் புதுசு போட்டேன். கல்பனா நீங்க உங்க நன்றியை அங்கயே தொடருங்கள். இனி வாழ்த்து சொல்ல இங்க வாங்க. பை பை

அன்புடன்
பவித்ரா

நாளை பிறந்தநாள் (24.10.2010) காணும் கல்ப்ஸ் கணவர் திரு. சரவணகுமார் அவர்களை வாழ்த்த வாருங்கள்.

மாம்ஸ், நாளைக்கு சண்டே என்பதால் அறுசுவைக்கு வரமுடியுமானு தெரியலை, அதனால் இன்றே வாழ்த்தலாம்னு வந்திட்டேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கல்ப்ஸ் கிட்ட இருந்தே வைரத்தைவிட பெரிதாக ஏதாவது வாங்கிக்கோங்க!! நீங்க கல்ப்ஸ் பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்த கேக் பிரிட்ஜில் தூங்குவதாக கேள்விப்பட்டேன், அதையே எடுத்து வெட்ட சொல்லிடப்போறாங்க ;(( ஜாக்கிரதை!!

இது எத்தனையாவது பிறந்தநாள் மாம்ஸ், கல்ப்ஸ்க்கே 60வது என்கிறபோது உங்களுக்கு ஒரு 65 இருக்குமோ :)))

அன்புடன்
பவித்ரா

ஆமினா தங்கள் மகன் ஷாமிற்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுஜாதா

பவி எப்புமே பாஸ்ட் தான் போங்க.....
திரு. சரவணகுமார் அவர்களுக்கு மனமார்த வாழ்த்துக்கள்.....இதே சந்தோஷத்துடன், எல்லா வளத்துடனும், கல்ப்ஸ் கூட சேந்தே 100 பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) நீண்ட நாள் நலமுடன் எல்லா செல்வங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்:))

அன்புடன்
பவித்ரா

என் அருமை பாசமலர் அண்ணாவுக்கு இந்த தங்கையின் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!! (போன மாசமே சீர் அனுப்புரதா சொல்லியிருந்தீங்களே! ஏன் இன்னும் வரல? பரவாயில்ல. நாளைக்கு அனுப்பி வச்சுருங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருமைத்தோழி கல்பனாவின் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுளும் குறையாத செல்வமும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்;-)

Don't Worry Be Happy.

காங்கோ சகோதரி கல்பனாவின் கணவர் சரவணக்குமார் அவர்கள் பிறந்த நாளில் சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

ஹாய் கல்ப்ஸ்,
தங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
நித்திலா

ரேணுகாவுக்கு இன்று பிறந்தநாள், அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்