pls help me frends

ஆரஞ்சு நிறத்தில் பீரியட் வந்தது இந்த மாதம், மாதம் மாதமுமே
வையிரு வலிக்கும் ஆனால் இந்த தடவை கடுமையான வலி பெய்ன் கில்லர் ஆட்வில் 2 3 முரை போட்டேன் அதுவும் 5 6 மாசமா கொஞ்ஜம் தான் பீரியட் வருது, குழ்ந்தை எதிர்பார்கும் நேரத்தில் இப்படி இருக்கு! அதான் தோழிகலிடம் கேட்கலாம் என்று எழுதினேன்.

ஹேமா
இம்மாதிரி பிரச்சனைகளுக்கு தயவுசெய்து டாக்டரை அணுகுங்கள். குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் நீங்கள் உடனடியாக அணுகவேண்டியது மருத்துவரையே. தயவு செய்து தலைப்பையும் மாற்றுங்கள். ஆரஞ்சு நிறத்தில் என்று போட்டால் என்னவென்றே புரியாமல் வரவேண்டியுள்ளது. வேறு தோழிகளுக்கு தெரிந்தால் உதவலாம். காத்திருங்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பீரீயட்ஸ் வரும்போது டாக்டர் அனுமதி இன்றி எந்த மாத்திரையும் சாப்பிடாதீர்கள். அதனால் கூட இப்படி ஆகலாம். வயிறு வலிக்கும் நேரங்களில் வெந்தயம் சாப்பிட்டு நிறைய தண்ணிர் குடியுங்கள். நல்ல நிறைய தண்ணிர் உள்ள இளநீர் குடியுங்கள். தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும்.
நன்றி

ஏமாறாதே|ஏமாற்றாதே

தோழி நீங்கள் உடனே மருத்துவரை அனுகவும்.

அன்புடன்
ஸ்ரீ

நீங்கல் சொல்வது போல் எனக்கும் இந்த பயம் இருந்தது. நீங்கள் சொன்னதற்கு நன்றி, நான் டாக்டரை பார்க்கிறேன்.

தலைப்பைப் பொருத்தமாக மாற்றிவிடப் பாருங்களேன், இழைகள் தேடுபவர்களுக்குச் சுலபமாக இருக்கும். உங்களுக்கும் இன்னும் அதிகம் பதில் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்