அரட்டை அரங்கம் - 58

பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...

ஹாய் லஷ்மி
நான் எங்கயும் போகலப்பா. ஆனா கொஞ்சநேரத்துல கிளம்பிடுவேன்.பையன் ஸ்கூல்விட்டு வந்துடுவான். எல்லாரும் தீபாவளி பர்ச்சேஸ் பத்தி பேசுறீங்க. இங்க அவ்ளோ பெரிசா எதுவும் நான் பண்ணல. அதுனால நீங்க பேசுறத பாத்துடடு இருந்தேன். அவ்ளோ தான்

ஜெயா
ஏன்டா எல்லாரையும் பேர்சொல்லி கூப்டோம். பேசாம எல்லா தோழிகளும் வாங்கனு பொத்தாம் பொதுவா சொல்லிருக்கலாமோ.. எல்லாரும் நல்லா சண்டைபோடுறாங்க.. வெரிகுட். அப்படித்தான் எல்லாரும் ஜெயா கிட்ட ஏன் என்பெயரை சொல்லலைன்னு சண்டை போடுங்க..

அரட்டை 59ல பதிவு போடவேண்டாம்பா. தெரியாம இரண்டு இழை 58 என்று தொடங்கியதால் ஒரு 58 இழையை 59 ஆக மாற்றிவிட்டேன். இந்த இழை முடிந்ததும் அதில் போய் கன்டினியு பண்ணிக்கலாம் சரியா.. அட்மின் அண்ணா இருந்தா அந்த இழையை எடுக்க சொல்லிருக்கலாம். அவர இன்னும் ஒரு வாரத்துக்கு பிடிக்க முடியாது. அப்பறமும் கெட்டு கெதர் போய்டுவாரு. அதுனால அந்த இழை அப்படியே இருக்கட்டும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அது சரி ஏன் அம்மனிக்கு நாங்கல தேரியாதோ,,,, நானும் வருவேன் ஒகே வா,,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

நீங்க இங்கதானே இருக்கீங்க, அட்டனன்ஸ்ல உங்க பேர நான் டிக் பண்ணிட்டேன்;)
வராதவங்கள கூப்பிட்டு இருக்கேன்;)

எல்லாரும் கொஞ்சம் கூட பயம் இல்லாம கட்டடிக்கப்பாக்கறாங்க, பனிஷ் பண்ணினா சரியாயிடும்;)))

Don't Worry Be Happy.

வாங்க வாங்க அனைவரும் டீ காபி எடுத்துகோங்க.
பஜ்ஜி வேனுமா ப்ரியா கொடுப்பாங்க. ஏன்னா எனக்கு பஜ்ஜி போட தெரியாது.

அன்புடன்
ஸ்ரீ

என்ன அக்கான்னு சொன்னதுனால உங்கள எனக்கு யார்னே தெரியாது எப்பூடி................!

Don't Worry Be Happy.

ஏன் ஜெயா மாமி என்ன விட்டுடீங்கலே உங்க பேச்சி நான் கா..................................

அன்புடன்
ஸ்ரீ

என்ன பா எல்லோரும் எங்க போனீங்க

அன்புடன்
ஸ்ரீ

என்ன பா எல்லோரும் எங்க போனீங்க

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஜெய் வந்தாச்சா? வண்க்கம். பசங்க எப்படி இருக்காங்க? என்ன ரொம்ப ப்ரியா இருக்கீங்க போல.

ஓ ப்ரியாவுக்கும், லெஷ்மிக்கும் தலை தீபாவளியா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தலை தீபாவளியே ரொம்ப ஸ்பெஷல் தான் இல்ல.

ஒகே இன்று முதல் நம்ம அறுசுவைக்கே அக்கா(சின்னக்கா) நான் தான் சரியா,,,, பெரிய தங்கச்சிங்கல ஹி ஹிஹிஹி,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்