அரட்டை அரங்கம் - 58

பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...

ஹாய் யாழினி, கல்ப்ஸ், எப்படி இருக்கீங்க

ஹே கலை ப்ராமிஸா உனக்கு 100 ஆயுசு தெரியுமா இப்பதான் எங்க ரெண்டு பேர காணும்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட என்ன இத்தன நாளா காணும். நீயும் ரங்ஸ் மட்டும் தான் ஆப்சண்ட் கலை. எப்படி இருக்க அம்மா எப்படி இருக்காங்க?

ஃபாத்திமாம்மா, காலை வணக்கம். டீ முடிச்சுட்டு அரட்டை பக்கம் ஒரு பதிவு போட்டுட்டு நகரலாம்னு பார்த்தா முடியலையே ;) என் குட்டீஸ் பேரு, பொண்ணு - வர்ஷனா சாய், பையன் - ராகுல் சாய். ரெண்டு பேருக்கும் 2 வயசு மூணு மாசம் ஆகுது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள மாதிரி கார்போரேட் செட் அப்ல வேலை செய்யறவங்களை ஒண்ணும் சொல்ல முடியாது.
சரி அடுத்த வருடம் முதல்லயே நல்ல ப்ளான் பண்ணிடலாம்.

சீதாலட்சுமி சென்னையில கெட் டு கெதர் ஏற்பாடு செய்யலாம்ன்னு சொல்லி இருக்காங்களே, அதில முதல்ல சந்திப்போம்.
அன்புடன்
ஜெமாமி

கலை, நான் நல்லாயிருக்கேன் பா. நீங்க எப்படியிருக்கீங்க? அடிக்கடி காணாம போய்டறீங்க? ரெகுலரா வாங்கப்பா. ஒரு ஹாய் சொல்லிட்டு ரெண்டு நிமிஷம் பேசிட்டு போங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதாம்மா போக முடியவில்லை. அதுதான், என்னவர் ஏதாவது வீக் எண்ட் ஜெ மாமி வீட்டிற்கு கூட்டிட்டு போறேனு சொல்லியிருக்கிறார்.

அன்புடன்
மகேஸ்வரி

என்னை கூப்பிட்டீங்களா? கூப்பிட்டா மாதிரியே இருந்ததுனு இங்க ஓடிவந்தேன், பார்த்தா நீங்களும் கூப்பிட்டிருக்கீங்க, வயித்த மட்டும் காலி போடவே கூடாது, சீக்கிரம் போய் சாப்பிட்டு வாங்கம்மா:))

அன்புடன்
பவித்ரா

சீதாம்மா, பசங்க 7.30-க்கே எழுப்பி விட்டுடுவாங்க. அவங்களுக்கு பால் கலக்கி கொடுத்துட்டு, நான் டீ கப் எடுத்துட்டு உட்கார்ந்துடுவேன். எதிர்ல லேப்பியோட, வேலை செய்றவர்கிட்ட என்ன டிபன் செய்யனும்னு சொல்லிட்டா அவர் பண்ணிடுவார். அப்புறம் தான் என் வேலை தொடங்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சரிப்பா, பை பை எல்லோருக்கும். னேரம் இருந்தால் நாளைக்கு அரட்டைல கலந்துக்கறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

குட்டி தலக்கி ஒரு சலாம் வாங்கோ. நீங்க உங்க ட்ரெஸ் பத்தி சொல்லும் போது ஒஆக்கனும் போல இருக்கு. டிசைனர் சாரீஸ் எடுக்கவே எனக்கு பயமா இருக்கு அது கொஞ்சம் வெய்ட்டா தானே இருக்கும் அதான் அட்ஜோட நான் கொஞ்சம் லீனா இருப்பேன் அது எனக்கு சூட் ஆகுமானும் தெரியல. அதான் எடுக்காமலே இருக்கேன். மோஸ்ட்லி காட்டன் வெரைட்ட்ஸ் தான் எடுப்பேன்.

ஹாய் பவி. தாங்ஸ் பவி. கல்ப்ஸ் அட்ரஸ் தந்ததுக்கு. என்ன இன்னக்கி ப்ரீயாபா?

மேலும் சில பதிவுகள்