அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

ஹாய் தோழிகலே

அன்புடன்
ஸ்ரீ

சுமி சென்னையிலா இருக்கீங்க. நான் ஆதம்பாக்கத்தில். நீங்க எங்க இருக்கீங்க.
அடடா கொலுவுக்கு வந்திருக்கலாமே.
சரி சீதாலட்சுமி சொன்னாங்களே சென்னையில் ஒரு கெட் டு கெதர் அரேஞ்ச் செய்யலாம்ன்னு. அப்ப பார்த்துடலாம்.
அன்புடன்
ஜெமாமி

ஜெயா மாமி நான் நெற்குன்றம்( கோயம்பேடு பக்கத்தில்). மாமி நான் 5 வருஷம் முன்பு ஆதம்பாக்கத்தில் தான் இருந்தேன்.

வாழு இல்லை வாழவிடு

ஜெ மாமி,பவி,சுமி,கவி,ஜெய்,நித்திலா,ஸ்ரீமதி அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லிக்குறது காங்கோ. என்ன இன்னைக்கு காலங்கார்த்தாலயே அரட்டை களை கட்டுது. காலைலயே ராவா தோசையா? அடிக்கடி ராவா தோசை சாப்புடற பவிய வாட்ச் பண்ணனும். என்னவோ மேட்டர் இருக்கு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெயா மாமி எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? ஹைஷ்126 என்ற நபர் இப்போது அறுசுவையிக்கு வருகிறார்களா என்று சொல்லமுடியும்மா. ஏன்னென்றால் என் இரண்டாவது மகனுக்கு ஏரோபிளைன் ஓட்ட (விமானி ஆக) ஆசை அதனால் அவரிடம் விபரம் கேட்க வேண்டும்.

வாழு இல்லை வாழவிடு

நெற்குன்றம் பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் வந்தது இல்லை.
நான் ஆதம்பாக்கம் 2008 பிப்ரவரியில்தான் வந்தேன்.
அன்புடன்
ஜெமாமி

பவி வருவாளா?
பவி உங்களுக்கு எங்க குடும்ப போட்டோ மெயில் பண்ணி இருக்கேன். பாருங்க. அன்புடன்
ஜெமாமி

கல்பனா என்ன வேலை முடிந்து விட்டதா? அப்புறம் பவி சொன்னாங்க உங்க ஹஸ்க்கு நாளை பிறந்தநாள் என்று, அதனால் அண்ணக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துவிடவும்.பசங்க என்ன செய்யறாங்க?

வாழு இல்லை வாழவிடு

ஜெயா மாமி கோயம்பேடு வரும் போது வீட்டுக்கு கண்டிப்பாக வரனும்.

வாழு இல்லை வாழவிடு

உங்கள் மகனின் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்.

ஆனால் எனக்கு ஹைஷ் பற்றித் தெரியவில்லை.
பார்க்கலாம் வேறுயாராவது வந்து பதில் சொல்கிறார்களா என்று.
நெட்டில் கூட தேடிப்பாருங்கள்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்