அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

மீனூ நான் உனக்கு தினமும் மெயில் பன்றென். சீக்கிரம் சென்னை வாமா. அந்த நாள் ரொம்ப ஜாலியா இருக்க வென்டும்.மடிப்பாக்கம் கேள்வி பட்டிருக்கேன் ஆனால் போனதில்லைபா. நாம் சந்திக்க வேன்டும் என்றால் கண்டிப்பா விசாரித்து வருவென்

ஏமாறாதே|ஏமாற்றாதே

எல்லாரும் அங்கே வந்து பதிவு போடுங்க பா!
புது அரட்டை இழை தொடங்கியாச்சு!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Ama priya..mishika va amma than paathukaranga.amma inivitation kudukrathala nan duty pakren...ena pana velaiku pona ithu oru pbm.govt joba ilati nan velaiya vitrven.en pasangala paaka mudiama pogudhu da indha workala

மேலும் சில பதிவுகள்