அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

சுமி, இப்பதான் டீ முடிஞ்சதுப்பா. இங்க டைம் 8.30. இனிமேல் தான் டிபனை யோசிக்கணும். அண்ணாவிற்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றிப்பா :) நீங்க சாப்டீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெயா மாமி,எப்ப கெட்டுகெதர்னு சொல்லுங்க மாமி நான் சென்னையில் உள்ள அனைத்து அறுசுவை நேர்களையும் பார்க்க ஆசையாக உள்ளது.

வாழு இல்லை வாழவிடு

சுமி, நானும் சென்னைவாசி தான். ஆனா என்னைப் பார்க்க நீங்க காங்கோ வரனும். ஹிஹிஹி

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா இப்போது இங்க நேரம் 1மணி இனிமேல்தான் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். சமையல் மட்டும் முடிந்துள்ளது.

வாழு இல்லை வாழவிடு

கல்பனா நீங்க சென்னை பக்கம் வரவே மாட்டிங்களா? வரும் போது சொல்லவும்

வாழு இல்லை வாழவிடு

சுமி, அப்ப நீங்க ஒரு வருஷம் காத்துட்டு இருக்கனும். அது வரைக்கும் என்னை ஞாபகம் வச்சிருப்பீங்களா?

என்னப்பா நம்ம ரெண்டு பேரை மட்டும் விட்டுட்டு எல்லாரும் எஸ்கேப்பா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா கண்டிபா நான் மறக்கமாட்டேன். நீங்க மறக்காமயிருந்தா சரி? கல்பனா நான் கிளம்புகிறேன். பை ஈவிங் மீட் செய்வோம்.

வாழு இல்லை வாழவிடு

சுமி, ஹைஷ் அண்ணாவை facebook ல் பார்க்கலாம், இல்லைன்னா கவிசிவாக்கு தெரியும் என்று நினைக்கிறேன். கவி வந்தா கேட்டுப்பாருங்க, இல்லைன்னா நான் கேட்டு சொல்றேன்.

ஜெமாமி, வீட்டுக்கு போய் பார்க்கிறேன் மாமி, மிக்க சந்தோஷம், போட்டோவை பகிர்ந்து கொண்டதற்கு. பாத்துட்டு சொல்றேன்.

கல்ப்ஸ், காலை வணக்கம், ராவா தோசை இல்லம்மா அது ரவா தோசை, தமிழுக்கு காலா??

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி எப்படி இருகீங்க

அன்புடன்
ஸ்ரீ

ப்ரியா என்ன பன்ரீங்க

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்