அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

தோழிகலே அனைவருக்கும் மதிய வணக்கம் . எல்லாரும் சமத்தா வந்து வணக்கம் சொல்லுங்க.

அன்புடன்
ஸ்ரீ

என்ன தோழிகளே யாரும் அருசுவையில் இல்லையா ஏன் பேச மாட்ரீங்க

அன்புடன்
ஸ்ரீ

யாருப்பா இருக்கா அரட்டையில் இருக்றவ்ங்க சீக்கிரம் வாங்க

ஸ்ரீமதி இந்தோ வந்துடேன்........... வணக்கம்

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் ஸ்ரீ சாப்பிடாச்சா? என்ன லன்ஸ்

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய் தேவி

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தேவி எப்படி இருக்கிங்க பா

ஏமாறாதே|ஏமாற்றாதே

ப்ரியா நான் உங்க மேல கோபம் உங்க கூட பேச மாட்டேன் . காலையிலிருந்து உங்கலை ரொம்ப தேடினேன் தெரியுமா.

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஃபாதிமா எப்படி இருகீங்க . என்ன பன்றீங்க. லன்ச் சாப்டாச்சா

அன்புடன்
ஸ்ரீ

சாரி ஸ்ரீ நேற்று லீவால ரொம்ப வர்க் பா அதான். இப்பதான் லன்ஸ் சாப்பிட உட்கார்ந்தேன். அப்படியே அறுசுவை வந்தேன். ப்ளீஸ்

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்