அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

நான் ரொம்ப நல்ல இருக்கேன்.நீங்க சுகமா?

உன்னை போல பிறரையும் நேசி.

என்ன ப்ரியா சாப்டாச்சா. நான் சும்மா விலையாடினேன் அவ்வளவு தான்.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ ப்ளீஸ் பேசுமா. இல்லைன்னா நான் அழுவேன்

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஓ.கே இப்பதான் நல்ல பொண்ணு நான் சாப்பிட்டேன். நீ என்ன லன்ஸ் சாப்பிட்ட பா. நான் தயிர் சாதம், கீரை, கருணை கிழங்கு

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய்! நான் நஸ்ருன்(புதுசு). எல்லாரும் எப்டி இருக்கீங்க?

ம் தேவி சாப்ட்டு விட்டேன். ரசம். பீட்ரூட் அண்ட் கத்தரிக்காய் ஃப்ரை. சாதம் இது எப்படி இருக்கு.

அன்புடன்
ஸ்ரீ

யொக அரட்டைல இருக்கிங்களா? பேசுங்கப் பா;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்ரீ என்னைவிட்டு பீட்ரூட் சாப்பிட்டீயா? எனக்கு ரொம்ப பிடிக்கும்

ஏமாறாதே|ஏமாற்றாதே

ப்ரியா நான் ஏற்க்கனவே போட்டுட்டேன் பாருங்கபா. அப்பரம் நான் உங்கலை பாக்கனுமே உங்க போட்டோ இருந்தா எனக்கு மெயில் பன்னுங்க பா.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீமதி ம்........ சூப்பர் சாப்பாடு. ஒரு புடி புடிச்சிடிங்க. கத்தரிக்காய் ஃப்ரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்