அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

ஹாய் நஸ்ரூன். இல்லை ப்ரியா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க நாம ரெண்டு பேரும் சேந்து சாப்பிடலாம் . உங்கலை விட்டுட்டு சாப்பிட முடியுமா. இனி பீட்ரூட் சாப்ட்டா உங்க நினைவு தான் வரும் அப்ப நான் உங்கலுக்கு தனியா எடுத்து வைத்து விடுகிரேன் . ஆனால் அப்பரம் அதுவும் நானே சாப்பிட்டு விடுவேனே.

அன்புடன்
ஸ்ரீ

தேவி அப்ப நீங்கலும் வாங்க எங்க வீட்டுக்கு. ஆமாம் உங்க வீட்ல என்ன சமயல்

அன்புடன்
ஸ்ரீ

தேவி நீங்க எங்க இருகீங்க. என்ன பன்றீங்க.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ உன்னோட ஐடி கொடு பா நான் அனுப்புகிறேன். நான் சென்னைதான் ஒரு நாள் நம்ம் நேரிலேயே பார்க்கலாம். ஓ.கே வா

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஸ்ரீ உனக்கு உடம்பு சரியாயிடிச்சா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய் ஸ்ரீமதி எனக்கு ரெஸ்பான்ஸ் பன்னதுக்கு தேங்க்ஸ். எப்டி இருக்கீங்க?

ஸ்ரீமதி ஒரு அழகான கிராமம்.எனக்கு ஓரே ஒரு தங்கை. அவள் 11-ம் வகுப்பு படிக்கிறாள்.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் நஸ்ரூன் எப்படி இருக்கீங்க? உங்க ஊர் எதுபா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

நான் கொஞ்சம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்புடன்
ஸ்ரீ

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? என் ஊர் திருவாரூர்

மேலும் சில பதிவுகள்