அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

என்னோட மெயில் ஐ டி : srimathik19@yahoo.in

சாப்டாச்சா அனைவரும்
அழகிய கிராமம் கேக்கவே ரொம்ப சந்தோழமா இருக்கு

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் nasrn திருவாரூர் ரா? நானும் உங்க ஊர் பக்கத்துல தான். இருக்கேன். நீங்க என்ன பண்ணுறிங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹலோ,,, தோழிகளே எல்லாரும் ஆஜரா? நான் தான் மிஸ்ஸிங்கா? 2 வாரமா விட்டு விட்டு தலை வலி ப என்ன பன்ன

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

நானும் நல்லா இருக்கேன். என்னுடய தகவல்களை நான் அரிமுகம் செய்துகொல்லும் இழையில் கொடுத்துல்லேன் பாருங்கள் தோழிகளே.
நஸ்ருன் நான் நன்றாக இருக்கீரேன். இந்த அருசுவைக்கு வந்தவுடன் சந்தோஷமாக உள்ளேன். உங்கள் அனைவரின் நட்பு கிடைத்ததால் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ உங்க mail id நானும் எடுத்துகளாமா?

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி அப்டியா. நான் BE(CSE) முடிச்சுட்டு வீட்லதான் இருக்கேன். நீங்க என்ன பன்றீங்க?

ஸ்ரீ நீங்க எங்க இருக்கீங்க? என்ன பன்ரீங்க?

ஹாய் விமலகீதா எப்படி இருக்கிங்க. என்ன தேவி பர்மிஷன் ஐடி எடுத்துகோங்க மா. நம்ம ஸ்ரீ தானே

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய் விமலகீதா எப்படி இருக்கிங்க. என்ன தேவி பர்மிஷன் ஐடி எடுத்துகோங்க மா. நம்ம ஸ்ரீ தானே

ஏமாறாதே|ஏமாற்றாதே

ok பிரியா. உங்க கூட பழகுவதில் எனக்கு சந்தோசம்.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்