அரட்டை அரங்கம் - 59

அட்மின் அண்ணா.. சாரி ரெண்டு முறை வந்துடுச்சு.

தோழிகளே தயவு செய்து உங்க அரட்டை 58 முடிச்சுட்டு இந்த 59 ஐ கன்டினியு பண்ணுங்க. அதுவரை இந்த இழை இப்படியே இருக்கட்டும். யாரும் இதில் பதிவு போட வேண்டாம்.

சூப்பர் செல்லம்ஸ்,,,, நல்ல இருக்கேன்.நீங்கல் எப்படி இருக்கீங்க,, என்னக்கு ஒரு உதவி,,, ஆப்பம் செய்ரது எப்படி,ஏற்கனவே கேட்டுடேன்,,, சமையல் சோட, பாக்கிங் பவுடர்னா என்னப???

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

தர்ஷினிமா,,, திருமண நாள் கோண்டாட்டம் எப்படி என்ன பரிசு தந்தீங்க

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

நஸ்ருன் என்னை பற்றி மேல பாருங்க. நான் அடிக்கடி திருவாரூர் வருவேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

படிப்பு முடிஞ்சு 6 month ஆ வீட்லதான் இருக்கேன். வேலைக்கு பொஹ வீட்ல allow பன்ன மட்டாங்க நான் ரொம்ப சோம்பேரியா ஆயிட்டேன். சுறுசுறுப்பா இருக்க வழி சொல்லுங்க தொழிகளே.சமையல் ஒரு பக்கம் கத்துக்கிட்டுதான் இருக்கேன். tv பாப்பேன் books படிப்பேன். இருன்தாலும் ரொம்ப சோம்பேறியா இருக்கேன்.

என்ன எல்லரும் எஸ் சா ப???? வாங்க ப.,,,, தர்ஷினி,,பவி,,, மற்றும் நம்ம உறவினரெல்லாம் வாங்கமா?ஆமா மீனா எங்க ப் போனாங்க,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

தேவி என் பெயர் நஸ்ருன்

ஹாய் விமலகீதா. எப்டி இருக்கீங்க?
தேவி நீங்க சினிமா பாக்க மாட்டீங்களா? உங்களுக்கு எந்த hero, heroin உம் புடிக்காதா?

sorry நஸ்ருன். மாத்தி எழுதிட்டேன் பாத்திங்களா?நான் சினிமா பாக்கமாட்டேன்.பா.

உன்னை போல பிறரையும் நேசி.

இதுக்கு எதுக்கு sorry. its ok, no problem

என்னப புதுச நீங்க எப்படி இருக்கீங்க ப,,,நஸ்,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்