பால் தரும் இடதில் புண்னாகி இருக்கின்ற்து

எனது தோழிக்கு 5மாததில் குழந்தை இருக்கின்ற்து பால் தரும் இடதில் புண்னாகி இருக்கின்ற்து அவள் சவுதியில் இருக்கின்றாள் எதாவது கை மருந்து இருந்தால் கூறூங்கள்

அதை சீக்கிரமே சரி செய்ய சொல்லுங்கள்....... இன்பெக்ஷன் ஆகாமல் பார்த்து கொள்ள சொல்லுங்கள்.
Lansinoh என்ற கிரீம் அங்கு கிடைகிறதா என்று பார்க்க சொல்லுங்கள். பால் கொடுத்த பிறகு அதை தடவி கொடுக்கும் முன் நன்றாக துடைத்துவிட்டு கொடுக்கவும். துடைக்காமல் அப்படியே கூட கொடுக்குலாம் என்று சில கிரீமில் எழுதி உள்ளது.
அது கிடைக்கவில்லையா வேறு எதாவது நிப்பள் கிரீம் கிடக்கிறதா என்று பார்க்க சொல்லுங்கள். எதற்கும் அவங்களின் மருத்துவரை அணுக சொல்லுங்கள்.
இல்லவே இல்லை என்றால் இருக்கவே இருக்கு நம் தேங்காய் எண்ணெய். பால் கொடுத்து முடிந்த பிறகு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம் அல்லது தாய் பாலே பீய்ச்சி சிறிது தடவி காய விடவும். தாய் பாலில் உள்ள vitamin k அந்த புன்னை ஆற்றும் சக்தி உள்ளது.
சரியாக கவனிக்காவிட்டால் infection ஆகும். உடனே பார்க்க சொல்லுங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தேன் தடவ சொல்லுங்கள்.
டாக்டரிடம் கேட்டால் ஆயின்ட்மெண்ட் கொடுப்பார்கள். தேன் நல்ல மருந்து.

ஜலீலா

Jaleelakamal

Manjal poda solunga .kastoori manjala irundha nalathu.vaseline poda solungapa

NIPCARE : Contains Lanolin USP (Modified) இந்த ஆயில் மெண்ட் போடலாம். புண்ணான இடம் மறத்து போகும். வலி தெரியாது. தொடர்ந்து பால் கொடுக்கலாம். இரண்டு மூணுநாள்ல சரியாயிடும்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்