முட்டை ஆம்லெட் செய்யும் போது

முட்டை ஆம்லெட் செய்யும் போது முட்டை வாடை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே, தெரிந்தால் கூருங்கள்

மிளகு தூள் சேர்க்கவும்
(salt & pepper)

ஹசீன்

மிளகு, மஞ்சள் தூள், குழம்பு பொடி கால் ஸ்பூன் சேர்த்து நுரை பொங்க அடித்து செய்தால் வாசனை வராது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முட்டையின் வாடை போக
முட்டையை உடைத்து ஊற்றினால் முட்டையின் மஞ்சள் கரு அருகே ஒட்டியவாரு கொஞ்சம் வெள்ளையாக ஒரு ஜெல் போல ஒன்று இருக்கும்..அதனை தூக்கி போட்டுவிட்டால் வாடை போயே போச்சு

என் டிப் - தளிகா சொன்னது + மஞ்சல்தூள். கூட விரும்பிய மீதி எல்லாம் சேர்ப்பேன்.

கறிவேப்பிலை பொடியாக நறுக்கிச் சேர்த்தால் முட்டை வாசனை தெரியாது. 'மிக்ஸ்ட் ட்ரை ஹர்ப்ஸ்' சேர்க்கலாம். தனியே ஃப்ரெஷ் ரோஸ்மெரி நறுக்கிச் சேர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

ஹாய்,,, எனக்கு ஒரு உதவி செய்யவும் அரிசியை சாதத்திற்கு ஊற வச்சத சாதம் செய்யமுடியம போன்னா,,, ஊறவைத்த அரிசியை என்ன பன்றது ப

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

நான் நினைக்கிறேன் அதையே வேக வச்சு ஜீரகம் மிளகாய் உப்பு சேத்து வடாம் போட்டுடலாம்னு

1. உளுந்து சேர்த்து இட்லி, தோசைக்கு அரைக்கலாம்.
2. பருப்பு வகைகளை ஊறவைத்து சேர்த்து அரைத்து அடை செய்யலாம்.
3. மிஷினில் கொடுத்து மாவாக திரித்து பலகாரங்கள் செய்யலாம்.
4. புட்டு செய்யலாம்.

நீங்களே புதுப் புது ஐடியாக்களைக் கண்டுபிடித்து எங்களுக்கும் சொல்லலாம்.
அன்புடன்
ஜெமாமி

மிக்க நன்றி,,,,,, உங்கள் பதிலுக்கு,,இனிமேல் பயம் இல்லை நான் என்ன பன்னேன் தெரியுமா போட்டுடேன் பா,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

என்ன போட்டீங்க விமலா. ஓ வடாமா?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஹாய் தோழிகளே, பதில் சொல்ல தாமதமாயிடுச்சி, Net Connect ஆகலை. நன்றி,இமா,ஜெயந்திமாமி,ஆமினா, லுலு. அனைவருக்கும்

மேலும் சில பதிவுகள்