நான் யு.ஸ்ல் இருக்கிறென். எனக்கு டிசம்ரில் சி செக்ஸ்சன். இரன்டாவது குழந்தை. பெமிலி பிளான் பற்றி சொல்லுங்கள். டாக்டர் சொல்வது புரியவில்லை. இந்தியாவில் உடனே பன்னிவிடுவார்கள். இங்கே லேட்டாக பன்னுவொம் என்றார்கள். பிலிஸ் புரியும்படி கூருங்கள்.
anbudan anu.
tubectomy
ஆமாம் நானும் கேள்விபட்டிருக்கிறேன்..ஊரில் உடனே செய்வார்கள்..இங்கெல்லாம் இரண்டு வருடம் பொறுத்திருந்த் செய்யலாம் என்பார்கள்...ஒரு மருத்துவர் சொன்ன காரணம்..அந்த இரண்டு வருடத்தில் இரண்டாம் குழந்தை ஆரோகியமானதா என்று தெரியவரும் அதற்குள் நமக்கும் போதுமா இன்னும் வேணுமா என்றும் ஒரு முடிவெடுக்கமுடியுமென்பதாலாம்..இனியும் வேறு காரணங்கள் உண்டா என்று தெரியவில்லை