சாமி அறை சந்தேகங்கள்

எங்கள் வீட்டில் விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். சிலர் விளக்கை துந்தூ விட்டு சங்காளம் எற்று மாறு கூறுகின்றனர். இதில் எது சரி எது தவரு என்று சொல்லுங்கள்.

எங்கள் வீட்டிலும் விளக்கு எறிந்து கொண்டே தான் இருக்கும். நான் தான் திறியை கொஞ்சம் குறைத்து வைப்பேன்.இது சரியா? இல்லை தவறா? எனக்கும் தெறியலா.............. அனுபவசாலிகள் கருத்து சொல்லுங்கள்?

வனிதாரவிகுமார்

இங்க ஆனிமீகம் பேசக்கூடாதுங்கறது விதிமுறைபா. சுவாமி விளக்கு அது சம்பந்தமாதானே வருது. அதனால யாரும் பதில் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏற்கனவே இதப்பத்தி ஒரு இழை வந்து அது பிளாக்காயிருக்கு. மன்றத்துல தேடிப்பாருங்க.

Don't Worry Be Happy.

http://arusuvai.com/tamil/node/15739 இந்த லின்க் பாருங்க, இனி இதில் பதிவு வேண்டாம். இங்கு ஆன்மீகம் கூடாது என்பது விதிமுறை. இதில் மற்ற மதத்தினர் பதிவிட முடியாது அல்லவா ;( அதனால், நான் கொடுத்த லின்க் பாருங்க, உங்க கேள்விக்கு விடை கிடைக்கலாம் :)

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்