டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு

அன்புள்ள தோழிகளே
எனது பெயர் விஜி.நான் பி.இ கம்பியுட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறேன்.தமிழில் பரிட்சை எழுதும் டிஎன்பிஎஸ்சி போன்ற அரசு வேலைவாய்ப்பு வேற எதில் உள்ளது ஆலோசனை கூறுங்கள் நண்பர்களே.என்னுடைய இமெயில் id vijoo12.01@gmail.com

நீங்க உங்க தலைப்பை உங்க கேள்விக்கு தகுந்ததை போல் மாற்றினால் எல்லாரும்வந்து பதில் சொல்லுவாங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாம் நல்லாருக்கு ஆனா எழுதுரதுதன் கஸ்டமாயிருக்கு
voice mail
என்றால் நன்றாக இருக்கும்

கருத்து அளித்தமைக்கு நன்றி அமினா.நான் என்னுடைய தலைப்பை மாற்றி விட்டேன் இந்த தலைப்பு ஓகே வா ப்ரண்ட்.

கருத்து அளித்தமைக்கு நன்றி அமினா.நான் என்னுடைய தலைப்பை மாற்றி விட்டேன் இந்த தலைப்பு ஓகே வா ப்ரண்ட்.

தலைப்பு ஓகே தான், ஆனா பெரிதாக இருக்குப்பா!! டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு என்று போட்டாலே போதுமானது. முடிந்தால் சரி செய்துடுங்க. ஆமி வந்தாலும் இதையே தான் சொல்லுவாங்க, சரிதானே ஆமி:))

அன்புடன்
பவித்ரா

முகப்பில் பெரிய தலைப்பு பார்த்துட்டு உல்ளே வந்து சொல்ல வந்தேன். அதுக்குள்ளையும் பவி சொல்லிட்டாங்க.

தலைப்பு சின்னதாக மாத்தினா இன்னும் உங்க இழை அழகாக இருக்கும். அறுசுவையும் அழகாக இருக்கும். இல்லைன்னா அறுசுவையின் டெம்பிளேட் மாறிடுமாம் :(

அதை மட்டும் பவி சொன்னது போல் சின்னதாக மாற்றுங்க ப்ளீஸ்!

நான் சொன்னதும் தமிழில் தலைப்பை மாற்றியதற்கு மிக்க மிக்க மிக்க நன்றி! நன்றி! நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி,ஆமி நிங்க சொன்னது போல் தலைப்பை சின்னதா மாற்றி விட்டேன் இப்போ ஓகே தானே. உங்களுக்கு தெரிந்தால் ஆலொசனை சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்