நான் வீட்டிலே இருந்தபடி ஃபேஷன் நகைகள் செய்து விற்கிறேன்.அதனுடன் சேர்த்து கவரிங் நகைகளும் விற்கிறேன்.கவரிங் நகைகளில் Polish போய்விடும் போது சிலர் நீங்களே செய்து தருமாறு கேட்கிறார்கள். முடியாத போது சில ஆர்டர்கள் கை விட்டு போகிறது வெள்ளி, தங்கம், கவரிங் நகைகளை வீட்டிலேயே பாலிஷ் செய்துகொள்வது தொடர்பாக ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்கள்.IT MAYBE USEFUL TOME.ANSWER ME FRIENDS PLEASE.
அமுதா ஆன்டனி
முதலில்.. நல்வரவு அமுதா. ;) (பெயர் சரியா?)
வெள்ளியா? எவர்சில்வரா? பாத்திரங்களா? நகைகளா? ஆர்னமண்ட்ஸா? கோப்பைகள்!! ஷீல்டுகள்!!
குறிப்பிட்டுக் கேட்டால் சகோதரிகள் பதில் சொல்வாங்க.
ம். ;) எங்கள் எல்லோரையும் நேசிக்கிறீங்களா!! ;) சரி, அப்ப இந்த லிங்க் ( http://www.arusuvai.com/tamil_help.html ) போய்ப் பார்த்து, தமிழ்ல தட்டுவீங்க. ஓகேயா? ;)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
நான் வீட்டிலேஇருந்தபடி ஃபேஷன்
நான் வீட்டிலே இருந்தபடி ஃபேஷன் நகைகள் செய்து விற்கிறேன்.அதனுடன் சேர்த்து கவரிங் நகைகளும் விற்கிறேன்.கவரிங் நகைகளில் Polish போய்விடும் போது சிலர் நீங்களே செய்து தருமாறு கேட்கிறார்கள். முடியாத போது சில ஆர்டர்கள் கை விட்டு போகிறது வெள்ளி, தங்கம், கவரிங் நகைகளை வீட்டிலேயே பாலிஷ் செய்துகொள்வது தொடர்பாக ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்கள்.IT MAYBE USEFUL TOME.ANSWER ME FRIENDS PLEASE.
தங்கம், கவரிங் நகைகளை வீட்டிலேயே பாலிஷ் செய்துகொள்வது தொடர்பாக ஏ
IT MAYBE USEFUL TOME.ANSWER ME FRIENDS PLEASE.