Web Designing துறை பத்தி தெருஞ்சுக்கலாம் வாங்க...

இந்த துறையிலேயே இருப்பதால், எனக்கு தெருஞ்ச சில விஷியங்களை இந்த இழையில் பகிர்ந்துக்கறேன், நம்ம தோழிகள் web designing பத்தி கேட்டு இருந்தாங்க. அதுக்காக தான் இந்த இழை தொடங்கினேன். கொஞ்ச பேருக்காவது உபயோகமா இருக்கும் தான?

இது கொஞ்சம் ஈஸி ஹ துறை தான் இருக்கும். கொஞ்சம் creative ஐடியா தெருஞ்சா போதும், ஆனால், இந்த துறையில் நுழைய, சில softwares தெருஞ்சு இருக்கணும். Photoshop, Dreamweaver, Flash. நீங்க கம்ப்யூட்டர் சென்டர் கு போயும் கத்துக்கலாம், இல்ல ஆன்லைன் tutorials நிறைய இருக்கு. அது மூலமாவும் கத்துக்கலாம்.

Photoshop : இதுல இருக்கற tools கத்துக்கறது ரொம்ப ஈஸி தான், ஆனால் அந்த டூல்ஸ் எப்படி உஸ் பண்ண போறோம் கறது தான் ரொம்ப முக்கியம். இந்த சாப்ட்வேர் ல உம் webpage டிசைன் பண்ணுவோம். அப்பறம் நம்ம போட்டோஸ் அழகு பண்ணலாம், நம்மள கலர் ஆக்கலாம், நம்ம போட்டோ வ என்ன வேணாலும் பண்ணலாம். இந்த சாப்ட்வேர் இல்லாம, கல்யாண ஆல்பம் ரெடி பண்ண முடியாதுங்கோ!!!!!!
அப்பறம் greeting கார்டு, விசிடிங் கார்டு, brochure டிசைன் பண்ணலாம், parttime work இதுல நிறைய பண்ணலாம். நெட் ல, நிறைய ஆன்லைன் works வரும். image editing, photos editing இந்த மாதிரி நிறைய வரும். அது எல்லாம் பண்ணலாம். நல்ல வருமானம் தரக்கூடிய சாப்ட்வேர்.

Dreamweaver : இதுல நிறைய types இருக்கு. நமக்கு எது தேவையோ அத கத்துக்கணும். இந்த சாப்ட்வேர் உஸ் பண்ணி எல்லா programming வொர்க்கும் பண்ணலாம். basic HTML முதல்ல கத்துக்கிட்டா, அதுக்கு அப்பறம் ஒரு கலக்கு கலக்கிடலாம். இந்த சாப்ட்வேர் உஸ் பண்றக்கு கொஞ்சம் basic programming knowledge வேணும்.

Flash : இது ரொம்ப ஜாலி ஹ ந சாப்ட்வேர், ரொம்ப interesting ஹ இருக்கும். நிறைய அனிமேஷன் காக மட்டும் இந்த சாப்ட்வேர் உஸ் பண்ணுவாங்க. இதுக்கு நம்ம creativity ரொம்ப ரொம்ப அவசியம். இந்த சாப்ட்வேர் நல்லா கத்துக்கிட்டா, நல்லா எதிர்காலம் இருக்கு.

Coreldraw : இது பிரிண்டிங் purpose காக உஸ் பண்ணற சாப்ட்வேர். நம்ம பாக்கற எல்லா பிரிண்டிங் items இதுல டிசைன் பண்ணலாம். Example : Brochure, Letterpad, Wedding Cards, Greeting cards, Newsletters, Flyers, Postcards, Menu cards, T-shirt designs.

இந்த துறைல, ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க தோழிகளே!!!!!

enakku online tutoriyal id-s tharamudiya........

நான் தேடி பார்த்து, ஈஸி ஹ ந tutorial la எடுத்து தரேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க......
உங்களுக்கு எந்த சாப்ட்வேர் tutorial வேணும் நு கொஞ்சம் சொல்லுங்க? முடுஞ்ச தமிழ் ல டைப் பண்ணுங்க பா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி எப்படி இருக்கீங்க.. நீங்க சொன்ன software வச்சு web pages design பண்ணலாம். எப்படி coding எழுதுரது, for example database SQL server எப்படி connect பண்ணுவது. athula options irukkuaaaa...pls
clear my doubts. i finishd M.SC (c.s). i would like to learn these s/w thru online, and i want to do job, nw am ahome maker.. will u help me plesae...

நீங்க சொல்றது webdesigning ல வராது மீனா. அது web applications or webdevelopment நு சொல்லுவாங்க. அது total ல வேற filed . database ,SQL server கு நீங்க ஆன்லைன் tutorials நிறைய இருக்கு. உங்களுக்கு வேணும் ந, என் ப்ரிண்ட்ஸ் கிட்ட கேட்டு நான் சொல்றேன். அது எல்லாம் படிக்க, கண்டிப்பா programming knowledge நல்லா இருக்கணும்..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Photoshop, Dreamweaver, Flash and Coreldraw
நான்கு ஐடி உம் கொடுங்கள்.......எனக்கு அனிமெஷன் பிடிக்கும் நம்ம போட்டோஸ் வச்சு அனிமெட் பன்ன முடியும.?

hai
எனக்கு photoshop & coreldraw தெரியும். எனக்கு3D MAX படிக்க ஆசை. ஆன்லை மூலம் எப்படி படிக்கலாம். now i am a homemaker in gujarat. i want to be a animator. pls give me details about this.

Web Designing துறை பத்தி

ஹாய் சுகந்தி,
நானும் இதைத்தான் தேடுகிறேன் ஆகவே உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் இந்தப்பகுதியில் எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு முன்பாக நீங்கள் இப்படி ஒரு பகுதியை ஆரம்பித்ததிற்கு நான் எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.அத்துடன் இப்பகுதி மேலும் மேலும் வளர்ந்து எல்லோரும் பயனடையவும்,அத்துடன் இதைப்பற்றி எழுதும் உங்களுக்கும்,இதைப் பயன்படுத்தப்போகும் எல்லோருக்கும் எனதுவாழ்த்துக்கள். (இதனை ஆரம்பத்திலிருந்து எழுதவும்)அத்துடன் இதை படிக்க என்ன என்ன பொருட்கள் தேவை?, அவற்றை எப்படி வாங்கலாம்? அவற்றின் விலை என்ன? அனிமேஷன் எப்படி செய்வது? அவற்றை செய்வதிற்கு ஏதாவது வெப்சைட் உதவி தேவையானல் அவற்றை எந்த வெப்சைட்டில் பெறலாம் போன்ற சகல விபரங்களையும் விளக்கமாக தரவும்.

நன்றி

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் சுகந்தி,உங்களுடைய தகவல்கள் அனைத்தும் உபயோகமாக உள்ளது.எனக்கு ஏதாவது வீட்டிலிருந்து வேலை பார்க்க சந்தர்ப்பம் உள்ளதா?எனக்கு HTML தெரியும்,எந்த சாப்ட்வேர் நீங்கள் கூறி இருப்பதில் படித்தால் அதிக வேலை வாய்ப்பு உள்ளது,அதற்கான பிரீ டுட்டோரியல்ஸ் எந்த தளத்தில் கிடைக்கும் என விரிவாக கூறமுடியுமா?

ஹாய் தோழிஸ்,
நானும் இந்த துறையில் ரொம்ப காலம் தொழில் பார்க்குரேன்.இந்த துறை பத்தி நிறைய சொல்லிட்டே போகலாம். வெயிட் பன்னுங்க இப்போ ரொம்ப பிஷி பிறகு வந்து சொல்ரேன் என்ன? http://www.insidegraphics.com,http://www.photoshopstar.com/http://www.sketchpad.net. u can learn everything here.

அன்புடன்,
ரூபி.

ஹாய் தோழிஸ்,
நானும் இந்த துறையில் ரொம்ப காலம் தொழில் பார்க்குரேன்.இந்த துறை பத்தி நிறைய சொல்லிட்டே போகலாம். வெயிட் பன்னுங்க இப்போ ரொம்ப பிஷி பிறகு வந்து சொல்ரேன் என்ன? http://www.insidegraphics.com,http://www.photoshopstar.com/http://www.sketchpad.net. u can learn everything here.

அன்புடன்,
ரூபி.

மேலும் சில பதிவுகள்