கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

ஹ ஹ ஹ. என்னை நல்ல பொண்ணுன்னு சொன்னதுக்காகவே, இமா வாழ்க, இமா வாழ்க வாழ்க !!!!!!!!!(இப்பத்திக்கு இது போதும் நு நினைக்கறேன்)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//நாகை சிவா ஒரு வயது இளையவர்தானே//

என்னை விட ஒரு வயதுதான் மூத்தவர்..

ஆமாம் அண்ணா, நாகை சிவா எனக்கு தம்பி (ரொம்ப மன கஷ்டத்துடன்).....உங்க போன் பாத்தேன், ஆபீஸ் ல போன் உபயோகிக்க கூடாது. ஆபீஸ் முடிந்த பின் ,கண்டிப்பா உங்களுக்கு போன் பண்றேன். பத்ரம பொய் சேந்துடீன்களா ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கோவை கெட் டு கெதர்-இல் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்ச்சியின் சென்டர் of அட்ராக்சன் லதாவின் சுட்டி பெண் நிரஞ்சனா தான். ரொம்ப ஸ்மார்ட் அண்ட் cute.
- சுஜாதா

ஹ ஹா அட்மின் அண்ணாவும் 86 ல தான் பிறந்தவங்கன்னு சொல்றாங்க சுகந்தி கொஞ்சம் தெளிவு படுத்துங்க...............;-)

Don't Worry Be Happy.

அய்யோ, பட் பட் பட் டாமல், டுமில் - என்னனு பாக்கரீகளா??? என் இதயம் வெடுச்சு சுக்கு நூற போய்டுச்சு...... முடியலட சாமீ!!!!!!!!!!!

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்-------- இப்படிக்கு செண்பக நல சங்கம் - நாகப்பட்டினம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

டீலா நோ டீலா - ஜெய்தவர்களின் பட்டியல்
லதா - கணவர் தான் முதல் பரிசு. ரெண்டாவது - செல்வி அம்மா கூட வந்தவங்க. மத்தவங்க எல்லாருக்கும் ஒரு குச்சி மிட்டாய்.

சீட்டு உரசி விளையாடுவது -ஜெய்தவர்களின் பட்டியல்
எனக்கு தான் நிறைய பரிசு(watch, ரெண்டு டைம் ரெண்டு ரூபாய்), சும்மா உரசி தள்ளிட்டோம் இல்ல???(என்ன சரியா லதா?)
லதா கணவர், வினீத் கும் ஒரு watch, தவமணி அண்ணா கு ஒரு watch, மஞ்சுளா கு ரெண்டு ரூபாய், இன்னும் கொஞ்ச பேருக்கு ரெண்டு ரூபாய் கிடைச்சுது....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சௌமியன் தான் நிறைய பஞ்ச். பயங்கர தத்துவமா பேசினார். கெட் டு கெதர் ல நிறைய பேசினவரும் அவரு தான். அவருக்கு ஒரு ஓஓ ஓஓஒ ஓஓஒ போட்டறலாம். விமலா மேடம் சூப்பர் ஹ பேசுனாங்க, செல்வி அம்மா கு சொல்லவே வேண்டாம்.
நிறைய பேர் அமைதியா இருந்தோம்,அதுல முதல் இடம் லதா, சுகந்தி கு தான்.
எங்கள கண்டிப்பா மத்தவங்க சொல்ல மாட்டாங்க, அதான் நாங்களே சொல்லிகறோம். கரெக்ட் தான அட்மின் அண்ணா ??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

////நாகை சிவா ஒரு வயது இளையவர்தானே//

என்னை விட ஒரு வயதுதான் மூத்தவர்..//

அடேங்கப்பா இதைத்தான் அண்டப்புளுகு ஆகாசப் புளுகுன்னு சொல்லுவாங்களோ :). தாங்க முடியலியே!

என்னது எனக்கு எத்தனை வயசா? இப்பதான் 18முடிஞ்சு 17 ஆரம்பிச்சிருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப தாங்க்ஸ்பா, பதிவுகளைப் படிச்சுட்டே இருக்கோம்.

கல்யாணப் பொண்ணு ரம்யா கார்த்திக் வரலையா?

சௌமியன் தினமும் ஒரு பதிவு கொடுத்துட்டு இருந்தார், இப்ப கெட் டு கெதர் பற்றி அவர் இன்னும் எதுவும் சொல்லக் காணோமே?

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்