கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

பவி,

ஓ, வீட்ல வேணாம்னு சொல்லிட்டாங்களா

கவலைப் படாதீங்க, பவி, உங்க கல்யாணப் பத்திரிக்கை கொடுங்க, முதல் நாள் அல்லது சாயங்கால ரிஷப்ஷன்ல, நாங்க எல்லோரும் வந்து ஒரு கெட் டு கெதர் நடத்திடறோம், சரியா:):)

அன்புடன்

சீதாலஷ்மி

என்னை பட்றி விசாரித்த அத்தனை உள்ள்ங்கலுக்கும் என் மனம் நிரைந்த நன்றிகள்.காலையில் பணி அதிகம். அது தான் பதிவு இட முடியவில்லை.மன்னிக்கவும்.சுகந்தி maykanthi வைத்து விட வில்லை.time இல்லை.என் வாழ்வின் மறக்க முடியாத நாள் 31.10.10.நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாபு சாருக்கு என் நன்றிகள்.சுகந்தி மோனொ ஆக்டிங் நிகழ்ச்சி ய்ல் சில படங்களின் தலைப்புகளை சரியாகவும் சிலவற்றை மிக தவறாகவும் சொன்னர்கள்.நல்லா ஜாலி யா இருந்தது. நிரஞ்சனா பாப்பா வின் குறும்பும் அருமை.லதா,நாகை சிவா,தவமனி சார் speach ஜோவியலாய் இருந்தது.இமா உஙகளின் உறவுகள் கலை நன்கு கவனித்தோம்.செல்வி ,விமலா,அக்கா speach நன்றாக இருந்தது
இன்னும் நிறய மகிழ்ச்கள்.மீண்டும் சந்திபோம்

என்ன சௌமியன், காலவரீடீன்களே,
// சுகந்தி மோனொ ஆக்டிங் நிகழ்ச்சி ய்ல் சில படங்களின் தலைப்புகளை சரியாகவும் சிலவற்றை மிக தவறாகவும் சொன்னர்கள்.//
ரெண்டே படம் தான் தப்பா சொன்னேன், அதுக்கு மேல தப்பா சொன்ன சிவா பாட்டு பாட சொல்லிட்டார், அதான் கொஞ்சம் அடக்கி வாசுச்சுடோம். பெசிக் ஹ, நான் ரொம்ப அமைதியான பொண்ணு....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

செல்வி தங்கைதான் சொன்னாங்க பட்டிமன்றத்தில் பெண்கள் எப்படி கஷ்டப் படுகிறார்கள் என்று ஆண்களையும், ஆண்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்று பெண்களையும் பேச[புளுக] சொன்னாங்க!. அதன் பாதிப்புதான் இதெல்லாம். வேறொன்றுமில்லை கவியக்கா!.

அன்புடன்
THAVAM

சுகந்தி ஆமா நீங்க சமத்து பெண் தான்.

என்ன சௌமியன் சார்

என்னை அதுக்குள்ள மறந்துட்டீங்களா?
என் பெயரை வீட்டுட்ங?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகி
நீங்களும் லதாவும் கோவை கெட் டு கெதரை நேர்முக வர்ண்னை செய்தது போல் இருந்தது. hats off

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மன்னிசுகுங்க மற்க்கவில்லை.நீங்களும் நல்லா பட்டிமன்றத்தில் speach கொடுதீர்கள்.

அய்யோ தவமணி நு ஒரு நல்ல மனுசன் இருந்தார், அவரும் இப்படி ஆய்டாரே......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அட்மின் அவர்கள் அவரின் வேலைகளுக்கிடையில் சிரமம் பார்க்காமல் கோவையில் இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நம்மை சந்திக்க வைத்த அவருக்கு நம் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்