அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),
கோவை -கேட் டு கெதர்
லதா & சுகந்தி உங்களை போல என்னால் பதிவு இட என்னால் இயலவில்லை எனக்கு இன்றும் நாளையும் அலுவலகத்தில் பணி அதிகம் . ஆனாலும் கோவை கேட் டு கெதர் நிகழ்ச்சி தந்த சந்தோசங்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. லதா நீங்களும் சமத்து பெண் தான்.எனக்கு புதிய சொந்தங்கள் கிடைத்தது .பாபு சார் க்கு என் நன்றிகள் மிண்டும்
சுகந்தி பாப்பி என்றால்
சுகந்தி பாப்பி என்றால் நம்ம தலைவரோட தலைவிதான்.
அதுதாங்க செம்பகா அவர்களைச் சொன்னேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நான் அருசுவைல மன்றம் எல்லாம்
நான் அருசுவைல மன்றம் எல்லாம் படிப்பேன்.ஆனால் எதிலும் கலந்துக்க மட்டேன்.இப்பொழுது இந்த கெட் டுகதர் பத்தி படிச்சதும் எனக்கும் ஆசயாக உல்லது.அடுத்த கெட் டுகதெரில் கன்டிபா அட்டனன்ஸ் குடுத்துர வேன்டியதுதான்.என்னயும் உங்க தோழியாக ஏதுக்கொன்ங Fரன்ட்ஸ்.
வாங்க Halima
வாங்க Halima, உங்கள் பதிவு கண்டு சந்தோசம்.
அரட்டைப்பகுதியில் வந்து எல்லோருடனும் அரட்டை அடிக்கலாம்.
அத்துடன் எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மிக்க மகிழ்ச்சி யோகாரானி
மிக்க மகிழ்ச்சி யோகாரானி தோழி
இனி நானும் என் அரட்டையை ஆரம்பிக்கிரேன்.அப்படியே எழுத்து பிழையயும் மாற்றி கொல்கிரேன்.
கோவை கெட்டூகெதர்
அட்மின் அண்ணா எப்படியிருக்கீங்க? அண்ணி மற்றும் நவீனா குட்டி நலமா? சீக்கிரம் கோவை கெட்டூகெதர் போட்டோக்கள் போடவும்.
அன்புடன்,
மணி
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
அட்மின் சார் - கோவை -get to gether
அட்மின் சார் எப்ப போட்டோஸ்லாம் போடுவீங்க எனக்குமே பாக்கனும்னு ஆசையா இருக்கு சீக்கிரமா போடுங்களேன் ப்ளீஸ்....
அட்மின் அண்ணா
உங்க ஃபோட்டோவும் போடனுமேன்னு ஜகா வாங்கிட்டிருக்கீங்களா ஹி ஹி ஹி!!
Don't Worry Be Happy.
அட்மின் சார்
போட்டோ எப்ப போடுவீங்க? மிகவும் ஆவலாக உள்ளது.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
போட்டோ வந்துகிட்டே இருக்கு..
தலைப்புதான் சொல்ல வந்த மேட்டரு... :-)
இப்பத்தான் உட்கார்ந்து எடிட் பண்ணினேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அப்லோடு பண்ணிடுறேன்.