ஆலோசனை வழங்குகள் ப்ளிஸ்

ஹாய் வணக்கம் தோழிகளே,

Hair rebonding,hair straightening இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.எதை செய்து கொண்டால் நல்லது.தயவு செய்து இது பற்றி தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்களேன்.

அன்புடன்,
ரூபி

தோழி நீங்க pops மேட்ம் கிட்ட கேட்டு இருக்கிங்களா? அவுங்க உங்களுக்கு பதில் போட்டுயிருக்காங்க.இதுக்கு தனி இழை தேவையில்லப்பா http://www.arusuvai.com/tamil/node/15785?page=10 இந்த link க பாருங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

PLS HOW TO LEARN ENGLISH VERY QUICKLY.

ஹாய் தேவி,

ஏதோ ஆர்வ கோளாறுள தனி இழை ஆம்பிச்சிட்டேன்பா.அடியேனை மன்னிச்சிடுங்க ஹிஹிஹி ரொம்ப நன்றிபா உங்க பதிலுக்கு.நீங்க சொல்லி தான் உமா மேடம்ட இழை பார்த்தேன்.தேங்ஸ் தேவி.

அன்புடன்,
ரூபி.

ஹாய் ரூபி அப்ப.............ட நான் கூட நீங்க கோபமா இருக்கிங்களோனு பயந்துட்டேன் பா.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் ராதா,

உங்களுக்கு தமிழ் வார்த்தைகளை விட ஆங்கிலம் தான் அதிகம் தெரிந்திருக்கும்.அது உங்களுக்கு புரியல அதான் தெரியலைன்னு கவலை படுரீங்க.உங்களுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகளை ரைட் பன்னி பாருங்க.உங்களுக்கே புதினமா இருக்கும்.பிறகு எனக்கு தெரியாதுங்குற மன்ப்பான்மை போயிடும் நீங்களாவே தேடி படிக்க ஆரம்பிச்சிடுவீங்க.ரொம்ப ஓவரா பேசுரேன் போல.ஓகே இந்த http://learnrealenglish.com சைட்ல போய் பாருங்க யூஸ்புல்லா இருக்கும்.நிரைய கத்துப்பீங்க.

வாழ்த்துக்குள்,

அன்புடன்,
ரூபி,

ஹாய் தேவி,

எனக்கு கோபமெல்லாம் வராதுபா.ரொம்ப பொருமையான பொண்ணுன்னு பட்டமெல்லாம் வாங்கிருக்கேன். ஹிஹிஹிஹி.............. தப்பா எடுத்துக்காதீங்கபா தமாஷுக்கு சொன்னேன்

அன்புடன்,
ரூபி

நீங்கள் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க இந்த தளத்தை பயன்படுத்தலாம்
http://tamiltospokenenglish.blogspot.com/

அப்படி யா ரூபி ஹிஹிஹி.........

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்