5 வாரம் கற்ப காலத்தில் ஆஃபீஸ்கு பயணம் செய்யலாமா?

வணக்கம்,

நான் 5 வாரம் கற்பகமாக உள்ளேன். இது என்னோட முதல் குழந்தை. 2 மாதங்களுக்கு முன்பு 40வது நாளில் வீக் பிரேக்ன்சயியால் கரு கலைந்து டீ&ஸீ செய்யப்பட்டது. நான் வேலைக்கு செல்கிறேன். தற்போது 1 வார ஓய்வில் உள்ளேன். நான் தினமும் 30 நிமிடம் பயணம் செய்ய வேண்டும். இந்த 5 வாரம் கற்ப காலத்தில் ஆஃபீஸ்கு பயணம் செய்யலாமா? கூடாது என்றால் எத்தனை நாட்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும்?
டாக்டர் ஐ எப்போது அணுகவேண்டும்?

சானக்யா உங்களுக்கு அபார்ஷன் எதன் காரணத்தால் ஆனது என்ரு சொல்லவில்லை. நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக்கு அதுபற்றி சரியாக தெரியவில்லை இருந்தாலும் ட்ரேவல் கஷ்டம் தான். அனுபவத்தோழிகலே வாருங்கள் தங்களது விலக்கத்தை தாருங்கள். சானக்யா உங்களது கேள்வியை தமிழில் கேட்டால் தோழிகளும் உடனே பதில் தர முடியும். முடிந்தால் தமிழில் மாற்றுங்கலேன்.

அன்புடன்
ஸ்ரீ

Dear Friend,

Please aviod travel for 3 months... afterthat you can work till 8th month.. baby is most important than job.. so think and act..

ஹாய் தோழி 4 மாதம் வரை பயணம் வேண்டாம் பா. நமக்கு வேலையைவிட குழந்தைதான் முக்கியம் பா. 5மாதத்திலிருந்துக் கூட வேலைக்கு போகலாம். வேலை போனால் இன்னொரு வேலை கிடைக்கும், குழந்தை?. எனவே நல்லா ரெஸ்ட் எடுங்க மா

ஏமாறாதே|ஏமாற்றாதே

Thanks for all ur response.

சானக்யா நல்ல பொண்ணு சொன்னவுடனே மாற்றி விட்டீர்கலே இப்ப பாருங்க நம்ம அருசுவை தோழிகள் வந்து தங்களது பதிலை அள்ளி வழங்க போறாங்க. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்க குட்டி பாப்பாக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

இந்த இழையில் உங்களுடைய முதல் பதிவில் தலைப்பை மாற்ற முடியுமா பாருங்களேன்

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா எது என்று சொன்னால் மாற்ற ஏதுவாக இருக்கும்.

அன்புடன்
ஸ்ரீ

--

அன்புடன்

சீதாலஷ்மி

ஸ்ரீ நீங்க பதிலளிக்கும் போது கருத்து எழுதும் பெட்டியில் மட்டும் எழுதி அப்படியே போஸ்ட் பண்றீங்கன்னு நினைக்கிறேன். மேலே பொருள்னு இருக்கும் சின்னப்பெட்டியில் தலைப்பு போடுங்க. பேர் குறிப்பிட வேண்டுமெனில் பேர் மட்டும் போடுங்க. அதுதான் கிரீன் பாக்ஸ்ல ஹைலைட் பண்ணிக்காமிக்கும்.
சமீபத்திய கருத்துக்களிலும் அதுதான் பளிச்சிடும்.

எல்லாரையும் தமிழ்ல எழுத சொல்லி ஊக்கப்படுத்தரீங்க கீப் இட் அப்;-)

Don't Worry Be Happy.

ஹாய் தோழி 4 மாதம் வரை பயணம் வேண்டாம் பா. நமக்கு வேலையும் முக்கியம் தான் ஆனால் குழந்தைஅதை விட முக்கியம் பா. நல்லா ரெஸ்ட் எடுங்க ,ADVANCECONGRATULATION,..........

YOUR G.V

மேலும் சில பதிவுகள்