கோமுவை வாழ்த்த வாங்கோ

25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்த தோழி கோமு வை வாழ்த்தலாம் வாங்க!

வாழ்த்துக்கள் கோம்ஸ், இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் கொடுங்க. வாழ்த்துக்கள்:)) ஆமி நன்றி:))

அன்புடன்
பவித்ரா

கோமு

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சில நாட்களிலேயே நல்ல பல குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ் சோறு பகுதியில் இணைந்தமைக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

இன்னும் பல குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார் பெறவும் வாழ்த்துக்கள்.

சீக்கிரமா விளக்கப்பட குறிப்பும் அனுப்பிடுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோம்ஸ் இன்னும் அதிகமாக குறிப்பு கொடுக்க என் வாழ்த்துக்கள்

ஏமாறாதே|ஏமாற்றாதே

பல வித்தியாசமான குறிப்புகள், சிலக் குறிப்புகளின் பேர் கூட நான் இது வரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை. அனைத்தையும் தேடிக்கண்டுபிடிச்சு அறுசுவை மக்களுக்காக கொடுத்து கூட்டாஞ்சோறில் இணைந்த அறுமைத் தோழி கோமு அவர்கள் மேலும் பல குறிப்புகள் கொடுத்து தங்க நட்சரத்தை பெற வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

அன்பு கோமு,

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

பக்கத்துல இருந்து சொல்ற மாதிரி, எளிமையான முறையில் அழகாகக் குறிப்புகள் கொடுக்கறீங்க. ரொம்ப பிடிச்சிருக்கு.

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

நல்ல குறிப்புகளை கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெற்ற
கோமு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல பல....
இன்னும் நிறைய குறிப்பினை கொடுத்து அசத்துங்க கோமு...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கோம்ஸ் என்னுடைய வாழ்த்துக்கள் . இன்னும் நிரய குரிப்புகள் கொடுத்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ஸ்ரீ

கோமு, இது போல இன்னும் பல குறிப்புகளை தர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.ரொம்ப சந்தோஷமா இருக்கு.

தேங்க்ஸ்மா. வேர என்னசொல்ல தெரியலை.

மேலும் சில பதிவுகள்