ஹேப்பி பர்த்டே டூ யூ - 4

ஹாய் ஹாய் ஹாய்

புது இழைக்கு வாழ்த்தலாம் வாங்க!! எல்லாரும் அவங்க பிறந்தநாள் அன்று இங்க வந்து ஒரு பதிவு கொடுத்திடுங்க தோழீஸ், ஓகேவா!!

ஜெயா அக்கா உங்க தங்கைக்கு பிறந்தநாள் வழ்த்துக்கல்,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மிக்க நன்றிபா உங்கள் வாழ்த்துக்களை எனது தங்கைக்கு தெரிவித்து விடுகிறேன்;-)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அறுசுவைத் தோழி ”நித்திலா”விற்கும் தங்களது வாழ்த்துக்களை அளியுங்கள்;-)

Don't Worry Be Happy.

தோழி நித்திலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
பொன்னி

ஹலோ,,, நித்தி சிஸ்டர்,,, வாழ்த்துக்கள்.... கடவுள் வாழ்வில் எல்ல நலமும் வளமும் ஆசிர்வதிக்க வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Wish you "Happy many more returns of the day.""by g.gomathi.

நித்திலா...பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

சிரிப்பே சிறந்த மருந்து

அன்பு நித்திலாவிற்க்கு,

எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் இன்று போல என்றும் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு தோழி நித்திலா, இவ்வயகம் போற்ற, வாழ்க பல்லாண்டு......இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சகோகதரி நித்திலா பிறந்த நாளில் அவர்கள் சகல வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

இன்று பிறந்தநாள் காணும்(நித்திலாக்கு) என் இனிய தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்