. என் மார்பகங்கல் மிகவும் பெரிதக உல்லது.அதை சிரிதாக்க என்ன செய்யனும்

my age 24,married 2 year ago,no childrends. என் மார்பகங்கல் மிகவும் பெரிதக உல்லது.அதை சிரிதாக்க என்ன செய்யனும்.149cm height, 36 size

ippidi kelvi ellam kedkalamaa?

அன்பு சகோதரி இதை வெளிய சொல்லலமா. உன் குடும்ப டாக்டரிடம் சொல்லுமா என்ன சரியா !!

அன்பு உள்ளங்களே இந்த கேள்வியை யாரிடமும் கேட்க வெக்கத்தில் தான் உங்களை என் அம்மாவாக ,சகோதரியாக நினைத்து தான் உங்களிடம் கேட்டேன் இதனால் நான் படும் இன்னல்கள் சொல்லி அழ முடியாதவை .எதாவது side effect ellata கிரீம் இருந்தால் சொல்லுங்க please கெஞ்சி கேட்கிறேன்

இதற்கு அறுவை சிகிச்சை தான் ஒரு வழி. வேறு வழி அல்லது இயற்கை வைத்தியம் கிடையாது. உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள். இந்த டாபிக் பற்றி பேசி, கருத்து சொல்ல யாரும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.
வாணி

உங்கள் கவலை புரிகிறது..தவறாக நினைக்காமல் கூகுள் சர்ச் இல் பாருங்கள்......

நமக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்கத்தான் இங்கு பல பிரிவுகள் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆதலால் பதில் தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இந்தமாதிரி மற்றவர் மனது புண்படும்படி பேசாதீர்கள் please..

ரேகா வருத்தப்படாதீங்க இதுல ஆண்களும் உரையாடுராங்கல்லயா அதுனால சொல்லிருப்பாங்க பெண்கள்ல பாதி பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு வருத்தப்படுற அளவுக்கு இது பெரிய விசயமே கிடையாது. ஆனால் இதப்பத்தி ஏற்கனவே பேசிருக்காங்க கொஞ்சம் தேடி பாருங்க

OH SORRY,OK OK இதப்பத்தி ஏற்கனவே பேசிருக்காங்க என்ரு சொல்கிறீர்கள்.உங்கள்.கண்ணில்.பட்டால் கொஞ்சம் அந்த இழையை தாருங்கள்.நன்றி kavi(akka?)

மேலும் சில பதிவுகள்