Bhuvaneswari Ra... - November 9, 2010 - 19:30 தோழிகளே எனக்கு திருநெல்வேலியில் உள்ள Gynaclogist specilaised docotor name, address சொல்லுங்கள் ஹாய் புவனேஸ்வரி , Permalink vijidcs - November 9, 2010 - 20:04 ஹாய் புவனேஸ்வரி , நலமா?நெல்லையில் நிறைய gynaecologist இருக்காங்க ...dr .சீதாலக்ஷ்மி clinic பெருமாள் புறத்தில் இருக்கு.பெயர் கார்த்திக் நர்சிங் ஹோம்... ராமலக்ஷ்மி hospital உடையர்பட்டில் இருக்கு..இன்னும் நெறைய drs இருக்காங்க nanriyudan Log in or register to post comments hi Dr.Sheeba Jeyaseelan, Permalink sumathirajaarun - November 9, 2010 - 20:07 hi Dr.Sheeba Jeyaseelan, M.D.,(Ob.& Gy) Military line, Samadhanapuram, Palayamkottai For Appointment Call:94863 29994 Log in or register to post comments தோழிகளே அனைவரும் நலமா? Permalink Bhuvaneswari Ra... - November 10, 2010 - 11:14 தோழிகளே அனைவரும் நலமா? மிகவும் நன்றி நீங்கள் சொன்ன மருத்துவர்களை பார்த்துவிட்டு ஒரு நல்ல செய்தியாக உங்களுக்கு சொல்லுகிறேன் பா vazgha valamudan Log in or register to post comments hai Bhuvana Permalink saranyaselvin - December 18, 2010 - 19:49 ஹாய் தோழியே நானும் திருநெல்வேலியில் தான் இருக்கிறேன்.நானும் குழந்தைக்காக சிகிச்சை எடுக்கிரேன். நீங்கள் எந்த hospital ல் சிகிச்சை எடுக்கீறீர்கள்?நான் laksmi hospital ல் சிகிச்சை எடுக்கிறேன்.தயவு செய்து பதில் கூறுங்கள் தோழியே... Log in or register to post comments hi friend Permalink renukaraman - January 19, 2011 - 12:21 my dear friends ennaku marriage aki one year akuthu so naanum innum pregnant akala plz ennakum yethavathu soltuion sollunga. Log in or register to post comments
ஹாய் புவனேஸ்வரி ,
ஹாய் புவனேஸ்வரி ,
நலமா?நெல்லையில் நிறைய gynaecologist இருக்காங்க ...dr .சீதாலக்ஷ்மி clinic பெருமாள் புறத்தில் இருக்கு.பெயர் கார்த்திக் நர்சிங் ஹோம்...
ராமலக்ஷ்மி hospital உடையர்பட்டில் இருக்கு..இன்னும் நெறைய drs இருக்காங்க
nanriyudan
hi Dr.Sheeba Jeyaseelan,
hi
Dr.Sheeba Jeyaseelan, M.D.,(Ob.& Gy)
Military line, Samadhanapuram, Palayamkottai
For Appointment Call:94863 29994
தோழிகளே அனைவரும் நலமா?
தோழிகளே அனைவரும் நலமா? மிகவும் நன்றி
நீங்கள் சொன்ன மருத்துவர்களை பார்த்துவிட்டு ஒரு நல்ல செய்தியாக உங்களுக்கு சொல்லுகிறேன் பா
vazgha valamudan
hai Bhuvana
ஹாய் தோழியே நானும் திருநெல்வேலியில் தான் இருக்கிறேன்.நானும் குழந்தைக்காக சிகிச்சை எடுக்கிரேன். நீங்கள் எந்த hospital ல் சிகிச்சை எடுக்கீறீர்கள்?நான் laksmi hospital ல் சிகிச்சை எடுக்கிறேன்.தயவு செய்து பதில் கூறுங்கள் தோழியே...
hi friend
my dear friends ennaku marriage aki one year akuthu so naanum innum pregnant akala plz ennakum yethavathu soltuion sollunga.