வித்யா, தவறாக நினைக்க வேண்டாம். பிறந்த நாளுக்கு வாழ்த்த தனி இழையே இருக்கே. அதிலேயே வாழ்த்துக்களை தொடர்ந்திருக்கலாம். இதில் இன்றோடு பதிவுகள் இருக்காது :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஹாய் வித்யா,
எப்படி இருக்கீங்க?என் மகனுக்காக தனி இழை தொடங்கி ஞாபகம் வைத்து வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி!!!!
உண்மையில் நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.தங்களின் வாழ்த்துக்கள் அளவற்ற சந்தோஷமாக உள்ளது.
நான் தற்போது தான் அறுசுவையை பார்வையிட முடிந்தது.தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஹாய் வித்யா,
நான் எப்போதோ ஒரு இழையில் என் மகனின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு இருந்ததை கவனித்து,என் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக மிக மிக மிகவும் நன்றி....
ஹாய் கல்பனா,
எப்படி இருக்கீங்க?தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
நன்றி சொல்ல தனி இழை தொடங்குவதற்க்கு பதில் இங்கேயே சொல்லி விடலாம் என்று இதிலேயே பதிவுகள் போடுகிறேன்.பதிவுகள் இருக்காது என்று தாங்கள் போட்டு இருப்பதால் இதனை குறிப்பிடுகிறேன்.
ஹாய் தவமணி அவர்களே,
தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!தாங்கள் பிறந்தநாள் வாழ்த்து பகுதியில் என் மகனுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!!!
ஹாய் கோமதி,
எப்படி இருக்கீங்க?என் மகனின் பெயர் தெரியாத போதிலும்,பிறந்தநாள் வாழ்த்து பகுதியில் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!அவனது பெயர் MOKITH ABHINAV.
சுகன்யாவின் மகனுக்கு வாழ்த்துக்கள்
சுகன்யாபிரகாஷின் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகல செளபாக்கியங்களுடன் வாழ இறைவன் துணையிருப்பார்,
சுகன்யா பையன் பேரு என்ன?
வாழ்துக்கள்
வணக்கம் ,இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுகன்யாவின் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள் ,அறுசுவை தோழிகள் வாழ்த்தலாம் வாங்க
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
பிறந்த நாள் வாழ்த்து
இன்று முதல் பிறந்த நாள் கொண்டாடும் சுகன்யாவின் மகனை மனதார வாழ்த்துகிறேன்.
அந்த குழந்தை நோயற்ற வாழ்வோடு, வாழ்ந்து வாழ்க்கையில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வித்யா
வித்யா, தவறாக நினைக்க வேண்டாம். பிறந்த நாளுக்கு வாழ்த்த தனி இழையே இருக்கே. அதிலேயே வாழ்த்துக்களை தொடர்ந்திருக்கலாம். இதில் இன்றோடு பதிவுகள் இருக்காது :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாழ்த்துக்கு நன்றி!!!!!
ஹாய் வித்யா,
எப்படி இருக்கீங்க?என் மகனுக்காக தனி இழை தொடங்கி ஞாபகம் வைத்து வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி!!!!
உண்மையில் நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.தங்களின் வாழ்த்துக்கள் அளவற்ற சந்தோஷமாக உள்ளது.
நான் தற்போது தான் அறுசுவையை பார்வையிட முடிந்தது.தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஹாய் கௌரி
ஹாய் கௌரி,
நலமா? என் மகனின் பெயர் மோகித் அபிநவ்(P.S.MOKITH ABHINAV).உங்களின் ஆசிர்வாதத்திற்க்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!!