how is" AMWAY "product

how is amway product
தெரிந்தால் சொல்லுங்க தோழிகளே.கேள்வி கேட்கிறேன் என்று கோவப்படாதீங்க: PLEASE

Hi reha,
Bath Soap is really very super. My family using AMWAY Product.
Cloth Cleaning Liquid(SAP)It is very good product for washing clothes.
You will buy a any one of AMWAY product after you will not say any words.
Thankyou,

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

AMWAY product எல்லாமே நல்லாதான் இருக்கு.Nutrilite products use பண்ணி பாருங்க நல்லா இருக்கும்.

ஆம்வே பொருட்கள் எல்லாமே நான் யூஸ் பண்ணுகிறேன். சூப்பரா இருக்குப்பா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

reha நான் ஆம்வே persona பாத் சோப்பு யூஸ் பண்ணினேன் நல்லா இருக்கு.

வினோஜா

துணி துவைக்க எஸ்.ஏ.8 அப்பிடின்னு ஒரு லிக்விட் இருக்கு டிரை பண்ணி பாருங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா மேடம் அத்தை ஆம்வே பொருட்கள் ஏஜெண்டா சேர்ந்து இருந்தாங்க. அவங்க எனக்கு சோப்பு, ஷாம்பு, ஆம்லா எண்ணெய் கொடுத்து இருந்தாங்க. அதுல எனக்கு சோப்பு மட்டும் பிடிச்சிருந்துச்சு. எண்ணெய் எனக்கு ஒத்து கொள்ளல. அவங்ககிட்டு கேட்டு ட்ரை பண்ணி பார்க்கிறேன் மஞ்சுளா மேடம்.

நானும் ஆம்வே பொருட்களை உபயோகிக்கிறேன். நன்றாக இருக்கிறது.
ஆனால் உபயோகிக்கும் முன் அதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு உபயோகியுங்கள்.
அன்புடன்
ஜெமாமி

amway product is very hyginic product.

kalaimathi

நன்றி. தோழிகளே soap ட்ரை பண்ணி பார்க்கிறேன்.how is
Artistry Pure White Essence -முகம் நிறம் கிடைக்குமா?
Artistry Replenishing Eye Creme-கருவளையம் போகுமா யாருக்கவது அனுபவம் இருக்கா?

வணக்கம்,ப்யுர் வொய்ட் எசன்ஸ் யெதற்காக யுஸ் பண்ணுவது என்றால் யாருக்கு முகத்தில் கருப்பு பிக்மென்ட்டெஷன் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இதை யுஸ் பண்ணலாம்.

மேலும் சில பதிவுகள்