உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

hi deepa
enaku innum 25 days la marriage .ennoda kannangal oatti poai ullathu
athai sari seiya ethavuthu tips irunthaa solungal plsss

உங்கள் திருமணத்திற்கு என் வாழ்துக்கள்...
கண்ணங்கள் உப்ப... தினமும் காலையில் தண்ணீர் வாயில் ஊற்றி, நன்றாக கண்ணங்கள் உப்ப செய்து வாய் கொப்பளியுங்கள்... அடிக்கடி வெறுமே காற்றை வைத்து கண்ணங்களை உப்ப செய்து, சிறிது நேரம் அந்த நிலையிலேயே வைத்து பின்பு நார்மலாக செயுங்கள்... இப்படி தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்...

கடலை யும் விடலையும் என்னைக்கும் தோத்ததா சரித்திரம் இல்ல SOநல்லா சாப்பிடுங்க

viratham irunka madhu by ur frd maniraj

hi madhu kavalai ilama sapdunga athan treatment

nalla sapdunga vinoth site adikadenga

manathil yenntha kavalaium illamal irkanum. yethaium nenaithu feel pannakudathu, saththula sapadu matum sapidunkal. palankal athikamaka sapidungal.

sapitu thunguna nan velaiku poga vendama. pls pa nalla kuripa sollunga

naan iravu nerangalil adhigamaga milk and honey sapittal gundaga mudiyuma?
and veru enna sapiduvathu.veru vali solungal

naan iravu nerangalil adhigamaga milk and honey sapittal gundaga mudiyuma?
and veru enna sapiduvathu.veru vali solungal

மேலும் சில பதிவுகள்