உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

தமிழில் பதிவிடுவோருக்கு மட்டுமே பதில்.........

DR mam & sir
pls help me...nan megavum olliyaka irukkuren but nan height so share me some tips to increase my weight bcz all are commenting me..

தினமும் பாலில் தேன் (அ)டேட்ஸ் சிரப்பை கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் தெரியும்
-ரஸினா

Nan Olliyage irukiren enaku romba kastama iruku ellarum ennaya kindel pandranga.please help me.

hi,

Egg, Sundal, Milk, Chee, Fruits, Ethellam sapital kandippa wight increase agum, neenga etha trype panni parunga, ofter, ethellam sapdaratha vida, tension ellama, manasa eppium amaithiya relax ah vachurukkanum, ethuvum wight increase agarathukku oru tips. daily sapidum pothu 1 egg add pannanum, eating ofter some times one banana eduthukonga, idly tiffen items, empty rice la chee add pannikonga, breake time la sundal sapidunga, this is good way.......

நா கொஞ்சம் fat அகணும் டிப்ஸ் தாங்க

தினமும் காலையில் சாப்பிடாமல் பாலில் பச்சை முட்டை சேர்த்துக் குடிக்கவும்.
கொண்டை கடலை இரவில் தண்ணிரில் uravaithu வைத்துக் அதிகாலை சாப்பிடவும்.

தினமும் காலையில் சாப்பிடாமல் பாலில் பச்சை முட்டை சேர்த்துக் குடிக்கவும்.
கொண்டை கடலை இரவில் தண்ணிரில் ஊறவைத்து வைத்துக் அதிகாலை சாப்பிடவும்
இவை அணைத்து காலை உணவு உண்ணும் முன் செய்யவும்

sir en peyar madhu.nan 45 kilo weight ullen.aana ellarum na olliya iruken nalla ila nu kindal panranga.nan kundaga ena pannanum sir.pls help me.

Nan Olliyage irukiren enaku romba kastama eruku

மேலும் சில பதிவுகள்