கருத்தடை ஆபரேஷன்

ஹாய் ப்ரெண்ட்ஸ், வணக்கம். நான் அறுசுவையின் புதிய உறுப்பினர். நான் ஒரு மாதம் முன்பு கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்டேன். உணவு கட்டுப்பாடு முறைகள் குறித்து உதவுங்கள்.எனக்கு அல்சரும் உள்ளது.

மேலும் சில பதிவுகள்