தேங்காய் எண்ணெய் தலை முடிக்காக!!

ஹாய் தோழிகள் எப்படி இருக்கீங்கள்?
என்க்கு தலை முடிக்கு பாவிக்கும் தேங்காய் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று சொல்லமுடியுமா?
நான் இங்கு வந்ததிலிருந்து (3 வருட) extra vergin coconut oil பாவித்தேன்,காய்ச்சாமல், ஆனால் தற்போது பொடுகு அதிகமாக இருக்கு.பச்சையாக வைத்தால் பொடுகு வைக்குமா?

தேங்காய் எண்ணெய் எப்படி காய்ச்சுவது???
என்னென்ன போடவேணும்???? யாருக்காவது தெரிந்தால் பதில் தாருங்கள்.....

நம்மை யாருமே கண்டுக்கலையா???
தோழிகலே உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்....

நம்ம தேவா மேடம் குறிப்பு இருக்கு பாருங்க...http://www.arusuvai.com/tamil/node/14742 இந்த லிங்க் ல இருக்கும்..

மேலும் சில பதிவுகள்